மைக்ரிசாலசு காட்கிலி
மைக்ரிசாலசு காட்கிலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மைக்ரிசாலிடே
|
பேரினம்: | மைக்ரிசாலசு
|
இனம்: | மை. காட்கிலி
|
இருசொற் பெயரீடு | |
மைக்ரிசாலசு காட்கிலி பிள்ளை மற்றும் பட்டாபிராமன், 1990 |
மைக்ரிசாலசு காட்கிலி (Micrixalus gadgili) என்பது மைக்ரிக்கலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
இதன் இயற்கையான வாழிடங்கள் வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ S.D. Biju, Sushil Dutta, Robert Inger (2004). "Micrixalus gadgili". IUCN Red List of Threatened Species 2004: e.T58379A11763109. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58379A11763109.en. https://www.iucnredlist.org/species/58379/11763109. பார்த்த நாள்: 16 November 2021.