மைக்ரிசாலசு சில்வாடிகசு

மைக்ரிசாலசு சில்வாடிகசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மைக்ரிசாலிடே
பேரினம்:
மைக்ரிசாலசு
இனம்:
மை. சில்வாடிகசு
இருசொற் பெயரீடு
மைக்ரிசாலசு சில்வாடிகசு
(பெளலஞ்சர், 1882)

மைக்ரிசாலசு சில்வாடிகசு (Micrixalus silvaticus) என்பது மைக்கிரிசலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2]

இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்ப அல்லது வெப்ப மண்டலம் ஈரமான மலைக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. S.D. Biju, Sushil Dutta, M.S. Ravichandran (2004). "Micrixalus silvaticus". IUCN Red List of Threatened Species 2004: e.T58385A11764660. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58385A11764660.en. https://www.iucnredlist.org/species/58385/11764660. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. TY - JOUR AU - S D, Biju AU - Garg, Sonali AU - KV, Gururaja AU - Shouche, Yogesh AU - Walujkar, Sandeep PY - 2014/05/07 SP - T1 - DNA barcoding reveals unprecedented diversity in Dancing Frogs of India (Micrixalidae, Micrixalus): a taxonomic revision with description of 14 new species VL - 43 DO - 10.4038/cjsbs.v43i1.6850 JO - Ceylon Journal of Science (Biological Sciences) ER -