மைக்ரிசாலசு பைலோபிலசு

மைக்ரிசாலசு பைலோபிலசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மைக்ரிசாலிடே
பேரினம்:
மைக்ரிசாலசு
இனம்:
மை. பைலோபிலசு
இருசொற் பெயரீடு
மைக்ரிசாலசு பைலோபிலசு
(ஜெர்டன், 1853)

மைக்ரிசாலசு பைலோபிலசு (Micrixalus phyllophilus) என்பது மைக்ரிக்கலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2]

இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்ப மண்டல அல்லது வெப்ப மண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்ப அல்லது வெப்பமண்டலம் ஈரமான மலைக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.இது வாழிடட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. S.D. Biju, Sushil Dutta, M.S. Ravichandran (2004). "Micrixalus phyllophilus". IUCN Red List of Threatened Species 2004: e.T58383A11764202. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58383A11764202.en. https://www.iucnredlist.org/species/58383/11764202. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Anonymous 2024. Micrixalus phyllophilus (Jerdon, 1853) – Pink-thighed Dancing Frog. In Gosavi, N., A. Bayani, and K. Kunte (Chief Editors). Butterflies of India, v. 1.05. Published by the Indian Foundation for Butterflies. URL: https://www.indianamphibians.org/micrixalus-phyllophilus, accessed 2024/09/24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரிசாலசு_பைலோபிலசு&oldid=4095644" இலிருந்து மீள்விக்கப்பட்டது