மொண்ட்ரியால்

கனடாவின் கெபெக்கு மாகாணத்தின் ஆகப் பெரிய நகரம்
(மொண்ட்றியால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மொண்ட்ரியால் (Montreal) கெபெக் மாகாணத்தில் மிகப்பெரிய நகரமும் கனடாவின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். உலகில் ஐந்து மிகப்பெரிய பிரெஞ்சு பேசும் நகரங்களில் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மொண்ட்ரியால் மாநகரில் 3,635,571 மக்கள் வசிக்கின்றனர்.

மொண்ட்ரியால்
நகரம்
Ville de Montréal
மொண்ட்ரியால் நகரம்
மொண்ட்ரியால் வியாபாரப் பகுதி
மொண்ட்ரியால் வியாபாரப் பகுதி
மொண்ட்ரியால்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): 5-1-4, MTL, City of Saints
குறிக்கோளுரை: Concordia Salus
கெபெக்கில் அமைவிடம்
கெபெக்கில் அமைவிடம்
மொண்ட்ரியால் நகரம்
மொண்ட்ரியால் நகரம்
நாடுகனடா
மாகாணம்கெபெக்
பகுதிமொண்ட்ரியால்
குடியேறினர்1642
தோற்றம்1832
அரசு
 • மாநகரத் தலைவர்ஜெரால்ட் டிரெம்ப்லே
 • மொழிபிரெஞ்சு
பரப்பளவு[1][2][3]
 • நகரம்365.13 km2 (140.98 sq mi)
 • நகர்ப்புறம்1,677 km2 (647 sq mi)
 • Metro4,259 km2 (1,644 sq mi)
உயர் புள்ளி233 m (764 ft)
தாழ் புள்ளி6 m (20 ft)
மக்கள்தொகை (2006)[1][2][3]
 • நகரம்1,854,442 (கனடாவில் இரண்டாவது)
 • அடர்த்தி4,439/km2 (11,496/sq mi)
 • நகர்ப்புறம்33,16,615
 • பெருநகர்36,35,571
 • மக்கள்மொண்ட்ரியாலர், மொண்ட்ரியாலேசு
நேர வலயம்கிழக்கு (EST) (ஒசநே-5)
 • கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
அஞ்சல் குறியீடுகள்H
தொலைபேசி குறியீடு(514), (438)]]
இணையதளம்மொண்ட்ரியால் இணையத்தளம்
இரவு நேரத்தில் மொண்ட்ரியால்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Population and dwelling counts, for Canada, provinces and territories, and census subdivisions (municipalities), 2006 and 2001 censuses - 100% data". Statistics Canada, 2006 Census of Population. 2007-03-13. Archived from the original on 2012-05-30. பார்க்கப்பட்ட நாள் 2007-03-13. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 "Population and dwelling counts, for urban areas, 2006 and 2001 censuses - 100% data". Statistics Canada, 2006 Census of Population. 2007-03-13. Archived from the original on 2009-02-11. பார்க்கப்பட்ட நாள் 2007-03-13. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. 3.0 3.1 "Population and dwelling counts, for census metropolitan areas and census agglomerations, 2006 and 2001 censuses - 100% data". Statistics Canada, 2006 Census of Population. 2007-03-13. Archived from the original on 2008-02-21. பார்க்கப்பட்ட நாள் 2007-03-13. {{cite web}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=மொண்ட்ரியால்&oldid=3569038" இலிருந்து மீள்விக்கப்பட்டது