மொலோய் கதக்

இந்திய அரசியல்வாதி

மோலோய் கதக் (Moloy Ghatak) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மூத்த அரசியல்வாதியும், மேற்கு வங்காள சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க அரசின் பொதுப்பணித் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சரும் ஆவார்.[1]

மொலோய் கதக்
மேற்கு வங்காள சட்டம் & பொதுப்பணித்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூலை 2014 (சட்டம்)
10 மே 2021 (பொதுப்பணித்துறை)
தொழிலாளர் துறை அமைச்சர், மேற்கு வங்காளம்
பதவியில்
சூலை 2014 – 2021
முன்னையவர்புரந்தேவ் போஸ்
வேளாண் துறை அமைச்சர்
பதவியில்
நவம்பர், 2012 – மே, 2014
மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 மே 2011
2001 - 2006
முன்னையவர்புதிய தொகுதி (ஆசன்சோல் வடக்கு)
அமிதவ முகர்ஜி (ஹிராப்பூர்)
பின்னவர்தபஸ் பானர்ஜி (ஹிராப்பூர்)
தொகுதிஆசன்சோல் வடக்கு சட்டமன்றத் தொகுதி
ஹிராப்பூர் சட்டமன்றத் தொகுதி (2001 - 2006)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1956
உக்கிரா
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
துணைவர்சுதேஷ்ணா கதக்
பிள்ளைகள்1
வாழிடம்ஆசன்சோல்
முன்னாள் கல்லூரிஇராமகிருஷ்ண மிஷின் உயர்நிலைப்பள்ளி, ஆசன்சோல் மற்றும் ஜோகேஸ் சந்திர சௌத்திரி சட்டக் கல்லூரி

நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கு

தொகு

மேற்கு வங்க மாநிலத்தின் குனுஸ்டோரியா மற்றும் கஜோரா பகுதிகளில் உள்ள கிழக்கு நிலக்கரி வயல்களிலிருந்து பல கோடி ரூபாய்]] மதிப்புள்ள நிலக்கரி திருடப்பட்ட ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கதக் மீது நவம்பர் 2020-இல் நடுவண் புலனாய்வுச் செயலகம் குற்ற வழக்கு பதிவு செய்தது. அதனடிப்படையில் பணமோசடி தடுப்பு சட்டம், 2002 இன் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. ஆசன்சோல் மற்றும் கொல்கத்தாவில் உள்ள அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் 7 செப்டம்பர் 2022 (புதன்கிழமை) அன்று சோதனை நடத்தியது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ministers in Mamata's Cabinet". Government of West Bengal. 21 May 2011. Archived from the original on 5 October 2011. பார்க்கப்பட்ட நாள் 22 May 2011.
  2. [https://indianexpress.com/article/cities/kolkata/coal-pilferage-case-cbi-searches-west-bengal-minister-moloy-ghatak-8135710/ Coal smuggling scam: CBI raids residence of Bengal Law Minister Moloy Ghatak
  3. {https://www.hindustantimes.com/cities/kolkata-news/bengal-law-minister-moloy-ghatak-raided-by-cbi-grilled-in-coal-smuggling-case-101662556602607.html Bengal law minister Moloy Ghatak raided by CBI, grilled in coal smuggling case]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொலோய்_கதக்&oldid=3513603" இலிருந்து மீள்விக்கப்பட்டது