மோனா மெஷ்ரம்

மோனா மெஷ்ரம் (Mona Meshram) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீராங்கனை ஆவார் . இவர் வலது கை மட்டையாளர் மற்றும் வலது கை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார்.[1]

மோனா மெஷ்ரம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மோனா ராஜேஷ் மெஷ்ரம்
பிறப்பு30 செப்டம்பர் 1991 (1991-09-30) (அகவை 33)
அமராவதி (மகாராட்டிரம்), இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகம்
பங்குமட்டையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 102)ஜூன் 2012 எ. அயர்லாந்து
கடைசி ஒநாபபெப்ரவரி 2019 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்30
இ20ப அறிமுகம் (தொப்பி 33)ஜூன் 2012 எ. இங்கிலாந்து
கடைசி இ20பஜூன் 2018 எ. வங்காளதேசம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது பெஇ20
ஆட்டங்கள் 26 11
ஓட்டங்கள் 352 125
மட்டையாட்ட சராசரி 18.57 17.85
100கள்/50கள் 0/3 0/0
அதியுயர் ஓட்டம் 78* 32
வீசிய பந்துகள் 144 50
வீழ்த்தல்கள் 1 1
பந்துவீச்சு சராசரி 119.00 50.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/15 1/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 2/–
மூலம்: ESPNcricinfo, ஜனவரி 17 2020

இலார்ட்சு மைதானத்தில் 201ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இவர் கலந்துகொண்டார்.இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 9 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது..[2][3][4]

விருது

தொகு
  • 2010–11 ஆண்டிற்கான சிறந்த இளாஇய பெண் துடுப்பாளருக்கான ஐசிசியின் எம். ஏ சிதம்பரம் விர்தினைப் பெற்றார். அந்த ஆண்டில் 8 போட்டிகளில் 623 ஓட்டங்களை எடுத்தார். அதில் 5அரைநூறடிகளும் அடங்கும். [5]

சான்றுகள்

தொகு
  1. "Women's World Cup 2013 Teams and Players, Mona Meshram – Batsman". NDTV Sports Portal.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Live commentary: Final, ICC Women's World Cup at London, Jul 23, ESPNcricinfo, 23 July 2017.
  3. World Cup Final, BBC Sport, 23 July 2017.
  4. England v India: Women's World Cup final – live!, The Guardian, 23 July 2017.
  5. "Mona Meshram". BCCI Portal. Archived from the original on 17 October 2013. பார்க்கப்பட்ட நாள் 18 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனா_மெஷ்ரம்&oldid=3125652" இலிருந்து மீள்விக்கப்பட்டது