மோனோபொட்டாசியம் ஆர்சனேட்டு
வேதிச் சேர்மம்
மோனோபொட்டாசியம் ஆர்சனேட்டு (Monopotassium arsenate) என்பது KH2AsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மையான நிறத்தில் ஒரு திடப்பொருளாக இது காணப்படுகிறது. பிற ஆர்சனிக் தனிமம் சேர்ந்துள்ள குறிப்பாக பூச்சிக்கொல்லிகளைத் தயாரிக்க மோனோபொட்டாசியம் ஆர்சனேட்டு பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மேக்குவர் உப்பு
| |
இனங்காட்டிகள் | |
7784-41-0 | |
ChemSpider | 22977 |
EC number | 232-065-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 516881 |
| |
UNII | 55K74GS94Q |
UN number | 1677 |
பண்புகள் | |
AsH2KO4 | |
வாய்ப்பாட்டு எடை | 180.03 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 2.867 கி/செ.மீ3 |
உருகுநிலை | 288 °C (550 °F; 561 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H331, H350, H400, H410 | |
P201, P202, P261, P264, P270, P271, P273, P281, P301+310, P304+340, P308+313, P311, P321, P330 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆர்சனிக் ஆக்சைடு மற்றும் பொட்டாசியம் நைட்ரேட்டு ஆகியவற்றை நெருப்பிலிட்டு சூடாக்கி தொடர்ந்து தண்ணீருடன் சேர்த்து பிரித்தெடுப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[1]
ஆர்சனிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட இந்த இருபுரோட்டிக் அமிலத்தின் நீரிய கரைசல்களுக்கான தொடர்புடைய அமில-கார சமநிலை பின்வருமாறு:
- H3AsO4 + H2O H
2AsO−
4 + H3O+ (pKa1 = 2.19) - H
2AsO−
4 + H2O HAsO2−
4 + H3O+ (pKa2 = 6.94)
தொடர்புடைய சேர்மங்கள்
தொகு- சோடியம் ஆர்செனேட்டு, Na3AsO4
- இருசோடியம் ஐதரசன் ஆர்சனேட்டு, Na2HAsO4
மேற்கோள்கள்
தொகு- ↑ Grund, S. C.; Hanusch, K.; Wolf, H. U. (2005), "Arsenic and Arsenic Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a03_113.pub2
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link)