மாசலசின் சமாதி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மாசலிசின் மோசலீயம், ஹலிகர்னாசிலுள்ள மோசலீயம் அல்லது மாசலசின் சமாதி (கிரேக்கம், Μαυσωλεῖον της Ἁλικαρνασσοῦ) கி.மு 353- கிமு 350க்கு இடையில் ஹலிகார்னசஸ் (தற்போது துருக்கி, போத்ரம்) என்னுமிடத்தில் மாசலஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.[1][2] இது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரமும் நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளைத் தாங்கியிருந்தது.[3] இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தனர்.
மாசலசின் சமாதி | |
---|---|
போட்ரம் நீருக்கடி தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ள லிகார்னாச்சில் உள்ள கல்லறையின் மாதிரி. | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | இடிபாடு |
வகை | கல்லறை |
கட்டிடக்கலை பாணி | பாரம்பரியக் கட்டடம் |
நகரம் | ஆலிகார்னாசசு, அகாமனிசியப் பேரரசு (தற்கால போட்ரம், துருக்கி) |
நாடு | அகாமனிசியப் பேரரசு; தற்கால துருக்கி துருக்கி) |
ஆள்கூற்று | 37°02′16″N 27°25′27″E / 37.0379°N 27.4241°E |
திறக்கப்பட்டது | கிமு 351 |
இடிக்கப்பட்டது | கிபி 1494 |
கட்டுவித்தவர் | மவுசோலஸ் மற்றும் ரியாவின் ஆர்ட்டெமிசியா II |
உரிமையாளர் | மூன்றாம் அர்தசெராக்சஸ் |
உயரம் | தோராயமாக 42 m (138 அடி) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | சத்யோரஸ் மற்றும் பிதியஸ் |
பிற வடிவமைப்பாளர் | Leochares, Bryaxis, Scopas and Timotheus |
மோசலீயம் என்ற சொல் மௌசோல்லொஸிற்கு காணிக்கையாக்கப்பட்ட கட்டிடம் என்ற பொருளில் எழுந்தபோதும் நாளடைவில் சமாதிக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஆனது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kostof, Spiro Fuk (1985). A History of Architecture. Oxford: Oxford University Press. pp. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-503473-2.
- ↑
Gloag, John (1969) [1958]. Guide to Western Architecture (Revised Edition ed.). The Hamlyn Publishing Group. p. 362.
{{cite book}}
:|edition=
has extra text (help) - ↑ Smith, William (1870). "Dictionary of Greek and Roman Antiquities, page 744". Archived from the original on 2006-06-18. பார்க்கப்பட்ட நாள் 2006-09-21.
மேலும் படிக்க
தொகு- Kristian Jeppesen, et al. The Maussolleion at Halikarnassos, 6 vols.
- Jean-Pierre Thiollet, Bodream, Anagramme, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-35035-279-4.
வெளியிணைப்புகள்
தொகு- [1] - The Tomb of Mausolus (W.R. Lethaby's reconstruction of the Mausoleum, 1908)
- Livius.org: Mausoleum of Halicarnassus பரணிடப்பட்டது 2009-09-29 at the வந்தவழி இயந்திரம்