யாங் டி பெர்துவா நெகிரி பட்டியல்
யாங் டி பெர்துவா (ஆங்கிலம், மலாய் மொழி: Yang di-Pertua) என்பவர், மலேசியாவில் மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநர் ஆகும். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முன்பு, ஒரு மாநிலத்தின் ஆளுநரை கவர்னர் என்று அழைத்தார்கள்.[1] சுதந்திரம் அடைந்த பின்னர், அவரை மாநில ஆளுநர் (Yang di-Pertua Negeri) என்று அழைக்கிறார்கள்.
சிலாங்கூர், திரங்கானு, கெடா, கிளாந்தான், பகாங், ஜொகூர், பேராக் மாநிலங்களின் அரசர்களை சுல்தான்கள் (Sultan) என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரை யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்றும்; பெர்லிஸ் மாநிலத்தின் அரசரை ராஜா (Raja) என்றும் அழைப்பது வழக்கம்.[2]
தற்போதைய யாங் டி பெர்துவாக்கள்
தொகுபினாங்கு
தொகுபினாங்கு யாங் டி பெர்துவா பட்டியல்[3]
1957-ஆம் ஆண்டு தொடங்கி 2022-ஆம் ஆண்டு வரையிலான பினாங்கு மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[4][5] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)
மலாக்கா
தொகுமலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்
1957-ஆம் ஆண்டு தொடங்கி 2021-ஆம் ஆண்டு வரையிலான மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவா பட்டியல்:[6] (2022 ஆகஸ்டு மாதம், இற்றை செய்யப்பட்டது.)
சபா
தொகுசபா மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்
பெயர் | பதவி தொடக்கம் | பதவி ஓய்வு |
---|---|---|
துன் முஸ்தாபா டத்து ஹாருண் | 16 செப்டம்பர் 1963 | 15 செப்டம்பர் 1965 |
துன் பெங்கிரான் அகமட் ராபி பெங்கிரான் ஒமார் | 16 செப்டம்பர் 1965 | 15 செப்டம்பர் 1973 |
துன் மொகமட் புவாட் ஸ்டீபன்ஸ் | 16 செப்டம்பர் 1973 | 28 ஜூலை 1975 |
துன் மொகமட் ஹம்டான் அப்துல்லா | 28 ஜூலை 1975 | 10 அக்டோபர் 1977 |
துன் அகமட் கோரோ | 12 அக்டோபர் 1977 | 25 ஜூன் 1978 |
துன் முகமட் அட்னான் ரோபர்ட் | 25 ஜூன் 1978 | 31 டிசம்பர் 1986 |
துன் மொகமட் சாயிட் பின் கெருவாக் | 1 ஜனவரி 1987 | 31 டிசம்பர் 1994 |
துன் சக்காரான் பின் டாண்டாய் | 1 ஜனவரி 1995 | 31 டிசம்பர் 2002 |
துன் அகமட் ஷா அப்துல்லா | 1 ஜனவரி 2003 | 31 ஜனவரி 2010 |
துன் ஜுஹார் மகிருடின் | 1 ஜனவரி 2011 | தற்சமயம் வரை |
சரவாக்
தொகுசரவாக் மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்
பெயர் | பதவி தொடக்கம் | பதவி ஓய்வு |
---|---|---|
துன் அபாங் ஹாஜி ஓபேங் | 16 செப்டம்பர் 1963 | 28 மார்ச் 1969 |
துன் துவாங்கு புஜாங் துவாங்கு ஒஸ்மான் | 2 ஏப்ரல் 1969 | 2 ஏப்ரல் 1977 |
துன் அபாங் முகமட் சலாஹுடின் | 2 ஏப்ரல் 1977 | 2 ஏப்ரல் 1981 |
துன் அப்துல் ரஹ்மான் யாக்கூப் | 2 ஏப்ரல் 1981 | 2 ஏப்ரல் 1985 |
துன் அகமட் சையிடி அட்ருஸ் | 2 ஏப்ரல் 1985 | 5 டிசம்பர் 2000 |
துன் அபாங் முகமட் சலாஹுடின் | 22 பிப்ரவரி 2001 | 28 பிப்ரவரி 2014 |
பெகின் ஸ்ரீ அப்துல் தாயிப் முகமட் | 1 மார்ச் 2014 | தற்சமயம் வரை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Peranan Tuan Yang Terutama Yang di-Pertua Negeri Melaka" (in Malay). பார்க்கப்பட்ட நாள் 2015-01-18.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Rulers: Malaysia
- ↑ Tun Abdul Rahman Sambung Tugas Sebagai Yang Dipertua Negeri Pulau Pinang, Bernama
- ↑ Mustafa, Siti Fairuz. "Portal Rasmi Kerajaan Negeri Pulau Pinang - Governor". www.penang.gov.my. Archived from the original on 2021-02-04. பார்க்கப்பட்ட நாள் 2022-08-02.
- ↑ "Malaysia: States". Rulers. பார்க்கப்பட்ட நாள் 13 April 2011.
- ↑ "TYT Yang di-Pertua Malacca State". Malacca State Government. 24 August 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-06-17.