யாழ் வால் பக்கி

பறவை இனம்
யாழ் வால் பக்கி
ஈக்வடார் நாட்டில் காணப்படும் ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
'யாழ் வால் பக்கியின் தோற்றம்

யாழ் வால் பக்கி (Lyre-tailed nightjar) இப்பறவை ஒரு நடுத்தர உடம்பை பெற்றுள்ள மங்கிய வெளிச்சத்தில் இரைதேடும் பறவை ஆகும். இப்பறவை பக்கி என்ற பறவையின் இனத்தைச் சார்ந்ததாகும். தரையில் கூடுகட்டி முட்டையிடும் பழக்கத்தைக் கொண்டதாகும். இவை அர்சென்டினா, பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் வெனிசுவேலா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Uropsalis lyra". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்_வால்_பக்கி&oldid=2734238" இலிருந்து மீள்விக்கப்பட்டது