யாகூ! செய்திகள்

(யாஹூ! செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யாஹூ! செய்திகள் யாஹூ! இன் செய்திச் சேவையாகும். இதன் ஆங்கிலச் செய்திகள் CNN, USA Today போன்றவற்றில் இருந்து வருவதாகும். தமிழ்ச் செய்திகள் பெரும்பாலும் வெப்தூனியாவில் இருந்து வருவதாகும்.

யாஹூ! செய்திகள்
Yahoo!News.gif
வலைத்தள வகைNews
உரிமையாளர்யாஹூ!
உருவாக்கியவர்யாஹூ!
தற்போதைய நிலைActive
உரலிhttp://in.tamil.yahoo.com


இந்திய மொழிகளில் இதன் சேவை தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய 7 இந்திய மொழிகளில் உள்ளது.

வெளியிணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாகூ!_செய்திகள்&oldid=3226151" இருந்து மீள்விக்கப்பட்டது