யூட்டா ஜேஸ்

யூட்டா ஜேஸ் (Utah Jazz) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி யூட்டா மாநிலத்தில் சால்ட் லேக் நகரில் அமைந்துள்ள எனர்ஜி சொல்யூஷன்ஸ் அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஏட்ரியன் டேன்ட்லி, பீட் மாரவிச், ஜான் ஸ்டாக்டன், கார்ல் மலோன், டெரான் வில்லியம்ஸ், கார்லோஸ் பூசர்.

யூட்டா ஜேஸ்
யூட்டா ஜேஸ் logo
யூட்டா ஜேஸ் logo
கூட்டம் மேற்கு
பகுதி வடமேற்கு
தோற்றம் 1974
வரலாறு நியூ ஓர்லென்ஸ் ஜேஸ்
1974–1979
யூட்டா ஜேஸ்
1979–இன்று
மைதானம் எனர்ஜி சொல்யூஷன்ஸ் அரீனா
முன்னாள் "டெல்டா சென்டர்"
நகரம் சால்ட் லேக் நகரம், யூட்டா
அணி நிறங்கள் காளிக்கம், வான நீலம், ஊதா, வெள்ளி
உடைமைக்காரர்(கள்) லாரி எச். மிலர்
பிரதான நிருவாகி கெவின் ஓகானர்
பயிற்றுனர் ஜெரி சுலோன்
வளர்ச்சிச் சங்கம் அணி யூட்டா ஃப்ளாஷ்
போரேறிப்புகள் None
கூட்டம் போரேறிப்புகள் 2 (1997, 1998)
பகுதி போரேறிப்புகள் 7 (1984, 1989, 1992, 1997, 1998, 2000, 2007)
இணையத்தளம் utahjazz.com

2007-2008 அணி

தொகு

யூட்டா ஜேஸ் - 2007-2008 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
22 மாரிஸ் ஆல்மன்ட் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.98 98 ரைஸ் 25 (2007)
5 கார்லோஸ் பூசர் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.06 121 டியுக் 35 (2002)
9 ரானி புரூவர் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 2.01 99 ஆர்கன்சா 14 (2006)
31 ஜரான் காலின்ஸ் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.11 112 ஸ்டான்ஃபர்ட் 53 (2001)
44 கிரிலோ ஃபெசெங்கோ நடு நிலை   உக்ரைன் 2.16 122 உக்ரைன் 38 (2007)
15 மாட் ஹார்ப்ரிங் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.01 102 ஜோர்ஜியா டெக் 15 (1998)
3 ஜேசன் ஹார்ட் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.91 84 சிரக்கியூஸ் 49 (2000)
47 ஆன்ட்ரே கிரிலெங்கோ சிறு முன்நிலை/வலிய முன்நிலை   உருசியா 2.06 103 CSKA மாஸ்கோ (ரஷ்யா) 24 (1999)
26 கைல் கார்வர் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.01 95 கிரேட்டன் 51 (2003)
34 சி.ஜே. மைல்ஸ் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.98 98 ஸ்கைலைன், டெக்சஸ் (உயர்பள்ளி) 34 (2005)
24 பால் மில்சேப் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.03 117 லூசியானா டெக் 47 (2006)
13 மெகுமெட் ஓக்குர் நடு நிலை   துருக்கி 2.11 119 எஃபெஸ் பில்சென் (துருக்கி) 38 (2001)
17 ரானி பிரைஸ் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.88 86 யூட்டா வேலி (2005)ல் தேரவில்லை
8 டெரான் வில்லியம்ஸ் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.91 93 இலினொய் 3 (2005)
பயிற்றுனர்:   ஜெரி சுலோன்

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=யூட்டா_ஜேஸ்&oldid=1349346" இலிருந்து மீள்விக்கப்பட்டது