யூபோர்பியா சோகோட்ரானா
யூபோர்பியா சோகோட்ரானா (தாவர வகைப்பாட்டியல்: Euphorbia socotrana) என்பது ஆமணக்குக் குடும்பத்தில் உள்ள ஒரு தாவர இனமாகும். [2] இது ஏமனின் சுகுத்திராவில் காணப்படுகிறது. மிதவெப்பமண்டல, வெப்பமண்டல வறண்ட காடுகள், வறண்ட புதர் நிலங்கள் ஆகிய இத்தாவரயினத்தின், இயற்கை வாழிடங்கள் ஆகும். உபோர்பியா (Euphorbia) பேரினத்தில், இந்த இனம் உட்பட மொத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்ட இனங்கள் 2040 உள்ளன.[3]
யூபோர்பியா சோகோட்ரானா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | ரோசிதுகள்
|
வரிசை: | |
குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
இனம்: | E. socotrana
|
இருசொற் பெயரீடு | |
Euphorbia socotrana Balf.f. |
மேற்கோள்கள்
தொகு- ↑ Miller, A. (2004). "Euphorbia socotrana". IUCN Red List of Threatened Species 2004: e.T37870A10083174. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T37870A10083174.en. https://www.iucnredlist.org/species/37870/10083174. பார்த்த நாள்: 7 சனவரி 2024.
- ↑ "Euphorbia socotrana Balf.f." Plants of the World Online. The Trustees of the Royal Botanic Gardens, Kew. n.d. பார்க்கப்பட்ட நாள் July 31, 2020.
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:327729-2#children