யூரிமமைன்
யூரிமமைன் அல்லது யூரேமமைன் (Yuremamine) என்பது மீமோசா தெனூயீபுலோராவின் (Mimosa tenuiflora) பட்டையிலிருந்து 2005-ம் ஆண்டு தனித்தெடுக்கப்பட்ட ஒரு தாவரயிண்டோலியக் (phytoindole) காரப்போலி.[2]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
Yuremamine, யூரேமமைன், யூரிமமைன்
| |
இனங்காட்டிகள் | |
883973-98-6[1] | |
ChemSpider | 62702341 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 122386737 |
| |
பண்புகள் | |
C27H28N2O6 | |
வாய்ப்பாட்டு எடை | 476.53 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கண்டுபிடிக்கப்பட்ட வேளையில் அது தவறுதலாக சிவப்பிண்டோலியக் (pyrrolo[1,2-a]indole) கட்டமைப்பில் சேர்க்கப்பட்டு ஒரு புதிய இண்டோல் காரப்போலியைச் சார்ந்திருப்பததாகக் கருதப்பட்டது. ஆனால், 2015-ம் ஆண்டில் உயிரியூக்கப்பட்ட யூரேமமைனின் முழுச் செயற்கைக் கூட்டிணைப்பு இதன் கட்டமைப்பு மஞ்சட்போலியின் (flavonoid) வழிப்பொருளைப் போன்றிருப்பதை வெளிப்படுத்தியது.[3]
முதலில் யூரேமமைன் தனித்தெடுக்கப்பட்ட போது அந்தக் காரப்போலி இயற்கையாகவே ஊதா நிற திடப்பொருளாகக் கிடைக்கப்பெற்றது, ஆனால் முழுச் செயற்கைக் கூட்டிணைப்பு யூரேமமைனை ஒரு நிறமற்ற இணைவற்ற அமீனாக வெளிப்படுத்தியது. உயர் செயல்பாட்டுத் திரவ நிறச்சாரல் பிரிகையின் தூய்மையாக்கலின் போது உருவாகும் முப்புளோரோஅசிட்டிக் அமிலம் அதற்கு ஊதா நிறத்தைக் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Buckingham, John; Baggaley, Keith H.; Roberts, Andrew D.; Szabo, Laszlo F. (26 January 2010). Dictionary of Alkaloids with CD-ROM (in ஆங்கிலம்). CRC Press. p. 2033. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4200-7770-4.
- ↑ Vepsäläinen, J. J.; Auriola, S.; Tukiainen, M.; Ropponen, N.; Callaway, J. (2005). "Isolation and characterization of Yuremamine, a new phytoindole". Planta Medica 71 (11): 1049–1053. doi:10.1055/s-2005-873131. பப்மெட்:16320208.
- ↑ Calvert, Matthew B.; Sperry, Jonathan (2015). "Bioinspired total synthesis and structural revision of yuremamine, an alkaloid from the entheogenic plant Mimosa tenuiflora". Chemical Communications 51 (28): 6202–6205. doi:10.1039/c5cc00380f. பப்மெட்:25756921.