ரகசியா  (Rahasya, பிறப்பு: 25 செப்டம்பர் 1988) [1][2] இந்திய நடிகையும் வடிவழகியும் நாடக கலைஞரும் ஆவார்.

ரகசியா
பிறப்பு {{{date_of_birth}}}
பணி நடிகை, வடிவழகி
வலைத்தளம் http://veds.designshuffle.com

திரைப்பட விவரங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்புகள்
2004 ஜேனி பாம்பே டூ கோவா முதன்மை வேடம் இந்தி
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் சீனா தானா பாடலில் தமிழ்
எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி சிறப்புத் தோற்றம் தமிழ்
தேவதையைக் கண்டேன் சிறப்புத் தோற்றம் தமிழ்
சுக்ரன் சிறப்புத் தோற்றம் தமிழ்
பிப்ரவரி 14 (திரைப்படம்) சிறப்புத் தோற்றம் தமிழ்
தாஸ் சிறப்புத் தோற்றம் தமிழ்
ராஜு பாய் சிறப்புத் தோற்றம் தெலுங்கு
ஒக்கடுநாடு சிறப்புத் தோற்றம் தெலுங்கு
2006 பரமசிவன் (திரைப்படம்) ஆச தோசை பாடலில் தமிழ்
2008 யாரடி நீ மோகினி ஓ பேபி பாடலில் தமிழ்
அண்ணன் தம்பி சிறப்புத் தோற்றம் மலையாளம்
ஹோமம் சிறப்புத் தோற்றம் தெலுங்கு
சாமிடா சிறப்புத் தோற்றம் தமிழ்
அர்ஜூன் சிறப்புத் தோற்றம் கன்னடம்
2009 வைகை சிறப்புத் தோற்றம் தமிழ்
இந்திர விழா ஸ்டெல்லா தமிழ்
முன்னார் வந்தனா தமிழ்
ஓடிப் போலாமா சிறப்புத் தோற்றம் தமிழ்
2010 கந்தகர் சிறப்புத் தோற்றம் மலையாளம்
மண்டபம் சிறப்புத் தோற்றம் தமிழ்
அம்பாசமுத்திரம் அம்பானி சிறப்புத் தோற்றம் தமிழ்
ரகளபுரம் சிறப்புத் தோற்றம் தமிழ்
2014 வேல்முருகன் போர்வெல்ஸ் தமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "Grill mill -- Rahasya". Chennai, India: The Hindu. 6 June 2008. Archived from the original on 2008-06-09. https://web.archive.org/web/20080609023631/http://www.hindu.com/cp/2008/06/06/stories/2008060650331600.htm. பார்த்த நாள்: 2009-09-02. 
  2. "VEDIKA SHIVSAGAR". modelsguru.com. 2009-09-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகசியா&oldid=3524857" இருந்து மீள்விக்கப்பட்டது