ரவி பிசுனோய்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ரவி பிசுனோய் (Ravi Bishnoi; பிறப்பு: 5 செப்டம்பர் 200) ஓர் இந்திய துடுப்பாட்டக்காரர் ஆவார். 2022 பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காகப் பன்னாட்டு அரங்கில் இவர் அறிமுகமானார்.[1] உள்நாட்டுப் போட்டிகளில் இராசத்தான் அணிக்காக விளையாடி வருகிறார். 2020 இல் 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார். 17 விக்கட்டுகளை வீழ்த்தி போட்டியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார்.[2]

ரவி பிசுனோய்
Ravi Bishnoi
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு5 செப்டம்பர் 2000 (2000-09-05) (அகவை 24)
சோத்பூர், ராஜஸ்தான், இந்தியா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது-கை சுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே இ20ப (தொப்பி 95)16 பெப்ரவரி 2022 எ. மேற்கிந்தியத் தீவுகள்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2018/19–ராஜஸ்தான்
2020–2021பஞ்சாப் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இ20ப பஅ இ20
ஆட்டங்கள் 1 17 43
ஓட்டங்கள் 102 61
மட்டையாட்ட சராசரி 12.75 7.62
100கள்/50கள் –/– 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 20* 22*
வீசிய பந்துகள் 24 951 984
வீழ்த்தல்கள் 2 24 51
பந்துவீச்சு சராசரி 8.50 36.25 21.13
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/17 4/45 4/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 1/– 15/–
மூலம்: Cricinfo, 16 பெப்ரவரி 2022

மேற்கோள்கள்

தொகு
  1. "Ravi Bishnoi". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
  2. Desk, India com Sports (20 September 2020). "IPL 2020, DC vs KXIP: Who is Punjab Debutant Ravi Bishnoi - All You Need To Know". India News, Breaking News, Entertainment News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_பிசுனோய்&oldid=3391395" இலிருந்து மீள்விக்கப்பட்டது