ராகங்கள் மாறுவதில்லை
இந்தியத் தமிழ் திரைப்படம்
ராகங்கள் மாறுவதில்லை (Raagangal Maaruvathillai) இயக்குநர் சிறுமுகை ரவி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 23-செப்டம்பர்-1983.
ராகங்கள் மாறுவதில்லை | |
---|---|
இயக்கம் | சிறுமுகை ரவி |
தயாரிப்பு | சி. கலாவதி |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு அம்பிகா காஜா ஷெரிப் கவுண்டமணி மகேந்தர் ராதாரவி சிங்காரம் பண்டரிபாய் வனிதா |
ஒளிப்பதிவு | ஜெய் கிருஷ்ணா |
படத்தொகுப்பு | பி. லெனின்- வி. டி. விஜயன் |
வெளியீடு | செப்டம்பர் 23, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். "விழிகள் மீனோ" பாடல் கல்யாணி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | வான் மீதிலே | எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04:45 |
2 | ஹே அலங்காரி | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | வைரமுத்து | 05:16 |
3 | நாளெல்லாம் நல்ல நாளு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | அவினாசி மணி | 04:09 |
4 | என் காதல் தேவி நீ என்னில் பாதி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04:34 |
5 | விழிகள் மீனோ மொழிகள் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வைரமுத்து | 04:56 |
6 | தென்றலோ தீயோ | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | எம். ஜி. வல்லபன் | 04:41 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ilaiyaraaja (1983). ராகங்கள் மாறுவதில்லை (liner notes). Echo Records.
- ↑ "Raagangal Maaruvathillai (1983)". Music India Online. Archived from the original on 23 February 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.