ராக்கேல் ஃபிளின்ட்

இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர், தொழிலதிபர் மற்றும் வாழ்க்கை சகா

ராக்கேல் ஹீஹோ ஃபிளின்ட் (Rachael Heyhoe Flint, பிறப்பு: சூன் 11 1939 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 - 1979 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ராக்கேல் ஹீஹோ ஃபிளின்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராக்கேல் ஹீஹோ ஃபிளின்ட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 51)திசம்பர் 2 1960 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுசூலை 1 1979 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 22 23
ஓட்டங்கள் 1594 643
மட்டையாட்ட சராசரி 45.54 58.45
100கள்/50கள் 3/10 1/4
அதியுயர் ஓட்டம் 179 114
வீசிய பந்துகள் 402 18
வீழ்த்தல்கள் 3 1
பந்துவீச்சு சராசரி 68.00 20.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 1/3 1/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 6/–
மூலம்: Cricinfo, திசம்பர் 29 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கேல்_ஃபிளின்ட்&oldid=2212167" இலிருந்து மீள்விக்கப்பட்டது