இராசரத்தினம்
குடும்பப் பெயர்
(ராஜரத்தினம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராஜரத்தினம் அல்லது இராசரத்தினம் ( கன்னடம்: ರಾಜರತ್ನಂ ) என்பது ஒரு தென்னிந்திய ஆண் இயற் பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகுஇயற்பெயர்
தொகு- சு. இராசரத்தினம் (1884-1970) ஈழத் தமிழ் செயற்பாட்டாளர்
- டி. இராஜரத்தினம், இந்திய அரசியல்வாதி
- எப். எம். இராஜரத்தினம், இந்திய அரசியல்வாதி
- ஜி. பி. இராஜரத்தினம் (1909-1979), இந்திய எழுத்தாளர், கவிஞர்
- சு. இராசரத்தினம் (1884-1970), இலங்கை வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி
- சு. இராசரத்தினம் (கனடா), கனடா எழுத்தாளர்
- கபி. ராஜரத்தினம் இந்திய அரசியல்வாதி
- சி. இராசரத்தினம் (1915-2006), சிங்கப்பூர் அரசியல்வாதி
- டி. என். இராஜரத்தினம் பிள்ளை (1898-1956), இந்திய இசைக்கலைஞர்
- சுவாமிமலை கே. ராஜரத்தினம் (பி. 1931 ) தமிழக நடன ஆசிரியர்
- வ. அ. இராசரத்தினம் 1925-2001) ஈழ எழுத்தாளர்
- தெ. வ. இராசரத்தினம் (1920-1994) இலங்கை வழக்கறிஞர்
குடும்ப பெயர்
தொகு- ராஜ் ராஜரத்தினம் (பிறப்பு 1957), அமெரிக்க வங்கியாளர் வணிக குற்றவாளி
- தெ. வ. இராசரத்தினம் (1920-1994), இலங்கை வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி
- தேன்மொழி இராஜரத்தினம் (இறப்பு 1991), கொலையாளி
- லட்சுமி ராஜரத்தினம் (1942-2021) தமிழ் எழுத்தாளராவார்.
- சஞ்சய் இராசரத்தினம் இலங்கை வழக்கறிஞர்
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |