ராஜ்குமார் பெரியசாமி
இந்தியத் தமிழ் மொழித் திரைப்பட இயக்குநர்
இராஜ்குமார் பெரியசாமி (ஆங்கிலம் :Rajkumar Periasamy) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் நன்கு அறியப்பட்ட திரைப்பட இயக்குநர் ஆவார்.
ராஜ்குமார் பெரியசாமி | |
---|---|
பணி | இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2017–தற்போது |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இரங்கூன் அமரன் |
தொழில் வாழ்க்கை
தொகுஅக்டோபர் 31, 2024கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரித்த அமரன் என்ற திரைப்படத்தை இராச்குமார் பெரியசாமி அவர்கள் இயக்கினார்.[1] இத்திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த திரைப்படமானது இந்திய இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.[2]
ஆம் ஆண்டுதிரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
2017 | இரங்கூன் | [3] |
2024 | "அமரன்" | [4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajkumar Periasamy: 'Kamal Haasan sir was the one who thought Sivakarthikeyan would be perfect for Amaran'". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). 2024-02-22. பார்க்கப்பட்ட நாள் 2024-08-05.
- ↑ "Teaser of SK's next Amaran launched". நியூசு டுடே. 17 February 2024. Archived from the original on 17 February 2024. பார்க்கப்பட்ட நாள் 19 February 2024.
- ↑ Rangan, Baradwaj (2017-06-09). "Rangoon Movie Review: An Imperfect, But Genuine Film". www.filmcompanion.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-02.
- ↑ Features, C. E. (2024-10-19). "Rajkumar Periasamy on Sivakarthikeyan's Amaran: I spent 5 years on the film". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-31.