இராமானுசன் இதழ்
(ராமனுஜன் பத்திரிகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராமானுசன் இதழ் (The Ramanujan Journal) என்பது கணிதத்தின் அனைத்துப் பகுதிகளையும் குறிப்பாக இந்தியக் கணிதவியலாளர் சீனிவாச இராமானுசனால் தாக்கம் பெற்ற பகுதிகளை உள்ளடக்கிய ஒரு சக மதிப்பாய்வு செய்யப்பட்டு வெளிவரும் ஓர் அறிவியல் இதழாகும். இந்த ஆய்விதழ் 1997 இல் நிறுவப்பட்டது, இசுபிரிங்கர் சயன்சு+பிசினசு மீடியாவால் வெளியிடப்படுகிறது. ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகளின்படி, இதன் 2021 இன் தாக்கக் காரணி 0.804 ஐக் கொண்டுள்ளது.[1]
இராமானுசன் ஆய்விதழ் The Ramanujan Journal | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | Ramanujan J. |
துறை | கணிதம் |
மொழி | ஆங்கிலம் |
பொறுப்பாசிரியர்: | கிருஷ்ணசுவாமி அல்லாடி |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | இசுபிரிங்கர் பதிப்பகம் |
வரலாறு | 1997-இன்று |
வெளியீட்டு இடைவெளி: | 9/ஆண்டு |
தாக்க காரணி | 0.804 (2020) |
குறியிடல் | |
ISSN | 1382-4090 (அச்சு) 1572-9303 (இணையம்) |
LCCN | sn98030205 |
CODEN | RAJOF9 |
OCLC | 36392470 |
இணைப்புகள் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Ramanujan journal". 2021 Journal Citation Reports. அறிவியல் வலை (Science ed.). Thomson Reuters. 2021.