ராம்டெக் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ராம்டெக் சட்டமன்றத் தொகுதி (Ramtek Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரண்டு தொகுதிகளில் ஒன்றாகும். ராம்டேக், ராம்டெக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இது பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

ராம்டெக் சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 59
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்நாக்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிராம்டேக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ஆசிசு செய்சுவால்
கட்சிசிவ சேனா
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 முகமது அப்துல்லா கான் பதான் இந்திய தேசிய காங்கிரசு
1967 குண்டேராவ் மகாசன்
1972
1978 இந்திய தேசிய காங்கிரசு
1980 மதுகர் கிம்மத்கர்
1985 பாண்டுரங் அசாரே ஜனதா கட்சி
1990 ஜனதா தளம்
1991 ஆனந்தராவ் தேசமுக் இந்திய தேசிய காங்கிரசு
1995 அசோக்குமார் குசார் சுயேச்சை
1999 ஆசிசு செய்சுவால் சிவ சேனா
2004
2009
2014 துவாரம் மல்லிகார்சூன் ரெட்டி பாரதிய ஜனதா கட்சி
2019 ஆசிசு செய்சுவால் சுயேச்சை
2024 சிவ சேனா

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா ஆஷிஷ் நந்த்கிஷோர் ஜெய்ஸ்வால் 1,07,967 52.04
சுயேச்சை ராஜேந்திர பௌராவ் முலாக் 81412 39.24
வாக்கு வித்தியாசம் 26555
பதிவான வாக்குகள் 207458
சிவ சேனா கைப்பற்றியது மாற்றம்

[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-09.