ரிச்மண்ட் (வர்ஜீனியா)

வெர்சீனியா மாநிலத் தலைநகர்
(ரிச்மன்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரிச்மன்ட் அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 192,913 மக்கள் வாழ்கிறார்கள்.

ரிச்மன்ட் நகரம்
அடைபெயர்(கள்): ஆறு நகரம்
குறிக்கோளுரை: Sic Itur Ad Astra (இப்படி நட்சத்திரங்களை எட்டுவோம்)
வர்ஜீனியா பொதுநலவாகத்தில் அமைந்த இடம்
வர்ஜீனியா பொதுநலவாகத்தில் அமைந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வர்ஜீனியா
அரசு
 • மாநகராட்சித் தலைவர்எல். டக்லஸ் வைல்டர் (I)
பரப்பளவு
 • நகரம்162.0 km2 (62.5 sq mi)
 • நிலம்155.6' km2 (60.1 sq mi)
 • நீர்6.4 km2 (2.5 sq mi)
ஏற்றம்
45.7 m (166.45 ft)
மக்கள்தொகை
 (2006)
 • நகரம்1,92,913 (மதிப்பு)
 • அடர்த்தி1,239.8/km2 (3,211/sq mi)
 • நகர்ப்புறம்
10,45,250
 • பெருநகர்
11,94,008
நேர வலயம்ஒசநே-5 (EST)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (EDT)
இடக் குறியீடு804
FIPS51-67000[1]
GNIS feature ID1499957[2]
இணையதளம்http://www.ci.richmond.va.us

மேற்கோள்கள்

தொகு
  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்மண்ட்_(வர்ஜீனியா)&oldid=2192223" இலிருந்து மீள்விக்கப்பட்டது