ரீயூனியன் கடற்குதிரை

ரீயூனியன் கடற்குதிரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சின்கனிதிபார்மிசு
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
இனம்:
கி. போர்போனியென்சிசு
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு போர்போனியென்சிசு
(துமெரில், 1870)

ரீயூனியன் கடற்குதிரை (Riunion seahorse) (கிப்போகாம்பசு போர்போனியென்சிசு) என்பது 1913ஆம் ஆண்டு வெபர் நகரில் காணப்படும் கிப்போகாம்பசு குடா (Hippocampus kuda, Weber) என்பதற்கு ஒத்ததாகும்.[1] இது மடகாசுகர், மொரீசியசு, மொசாம்பிக், ரீயூனியன், தென்னாப்பிரிக்கா மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் அலை இடை நீர் நிலைகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lourie, S. A., R.A. Pollom and S.J. Foster, 2016. A global revision of the seahorses Hippocampus Rafinesque 1810 (Actinopterygii: Syngnathiformes): taxonomy and biogeography with recommendations for further research. Zootaxa, 4146(1):1-66.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீயூனியன்_கடற்குதிரை&oldid=3979283" இலிருந்து மீள்விக்கப்பட்டது