ருக்மணி கல்யாணம் (திரைப்படம்)

(ருக்மணி கல்யாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ருக்மணி கல்யாணம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பத்மா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதுரி மங்கலம் நடேச ஐயர், குஞ்சு பாகவதர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ருக்மணி கல்யாணம்
இயக்கம்பத்மா
தயாரிப்புவெங்கடேஸ்வரா பிலிம்ஸ்
நடிப்புமாதுரி மங்கலம் நடேச ஐயர்
குஞ்சு பாகவதர்
ஸ்ரீமதி
கமலா
வெளியீடு1936
நீளம்15638 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு