உருபீடியம் அயோடைடு

வேதிச்சேர்மம்
(ருபீடியம் அயோடைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ருபீடியம் அயோடைடு (Rubidium iodide) என்பது RbI என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ருபீடியத்தின் அயோடைடு உப்பு ஆகும். இவ்வுப்பின் உருகுநிலை 642 0 செ ஆகும்.

உருபீடியம் அயோடைடு
ருபீடியம் அயோடைடு Rubidium iodide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் அயோடைடு
இனங்காட்டிகள்
7790-29-6 Y
ChemSpider 74226 Y
InChI
  • InChI=1S/HI.Rb/h1H;/q;+1/p-1 Y
    Key: WFUBYPSJBBQSOU-UHFFFAOYSA-M Y
  • InChI=1/HI.Rb/h1H;/q;+1/p-1
    Key: WFUBYPSJBBQSOU-REWHXWOFAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3423208
வே.ந.வி.ப எண் VL8925000
SMILES
  • [Rb+].[I-]
பண்புகள்
IRb
வாய்ப்பாட்டு எடை 212.3723 கி/மோல்
தோற்றம் திண்மம்
அடர்த்தி 3.110 கி/செ.மி 3
உருகுநிலை 646.85 °C (1,196.33 °F; 920.00 K)
கொதிநிலை 1,304 °C (2,379 °F; 1,577 K)
152 கி/100 மி.லி
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
Lethal dose or concentration (LD, LC):
4708 மி.கி/கி.கி (வாய்வழி எலி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ருபீடியம் புளோரைடு
ருபீடியம் குளோரைடு
ருபீடியம் புரோமைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஈலித்தியம் அயோடைடு
சோடியம் அயோடைடு
பொட்டாசியம் அயோடைடு
சீசியம் அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ருபீடியமும் அயோடினும் சேர்வதால் ருபீடியம் அயோடைடு உண்டாகிறது.

2 Rb + I
2
→ 2 RbI

மேற்கோள்கள் தொகு

  • CRC Handbook of Chemistry and Physics, 77th edition
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_அயோடைடு&oldid=3384753" இலிருந்து மீள்விக்கப்பட்டது