ரெஜினால்ட் குரே
இலங்கை அரசியல்வாதி
(ரெஜினோல்ட் குரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரெஜினால்ட் குரே (Reginald Cooray, 12 நவம்பர் 1947[1] – 13 சனவரி 2023)[2] இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும் ஆவார்.
ரெஜினோல்ட் குரே Reginald Cooray | |
---|---|
வட மாகாணத்தின் 5வது ஆளுநர் | |
பதவியில் 14 பெப்ரவரி 2016 – 31 டிசம்பர் 2018 | |
முன்னையவர் | எச். எம். ஜி. எஸ். பலிகக்கார |
பின்னவர் | சுரேன் ராகவன் |
மேல் மாகாண முதலமைச்சர் | |
பதவியில் 9 நவம்பர் 2000 – 22 சூன் 2005 | |
முன்னையவர் | சுசில் பிரேமஜயந்த் |
பின்னவர் | நந்தன மெண்டிசு |
சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சர் | |
பதவியில் 2010–2015 | |
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2010–2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 நவம்பர் 1947 |
இறப்பு | 13 சனவரி 2023 களுத்துறை, இலங்கை | (அகவை 75)
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
வேலை | அரசியல்வாதி |
அரசியலில்
தொகுஇவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.[3] மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் சிறு விளைபொருள் ஏற்றுமதி மேம்படுத்தல் அமைச்சராகப் பணியாற்றினார். 1994 தேர்தலிலும்[4] ஏப்ரல் 2004[5] தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்,
ரெஜினால்ட் குரே மேல் மாகாண முதலமைச்சராக 2000 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2016 பெப்ரவரி 14 இல் இவர் வட மாகாணத்தின் 5வது ஆளுனராகப் பதவியேற்றார். [6] இவர் 2021 இல் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[7]
உசாத்துணை
தொகு- ↑ "இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்". இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Former minister Reginald Cooray passes away
- ↑ "General Election 2010 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
- ↑ "Result of Parliamentary General Election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
- ↑ "General Election 2004 Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
- ↑ "Reginald Cooray Appointed Governor Of North". கொழும்பு டெலிகிராப். 14 பெப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Reginald Cooray appointed Chairman of Rupavahini Corporation".