ரோஜி முள்ளன்மடக்கல் சான்
இந்திய அரசியல்வாதி
ரோஜி முள்ளன்மடக்கல் சான் (Roji Mullanmadakkal John, பிறப்பு 20 மே 1984) என்பவர் கேரளத்தின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரும் ஆவார், எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள அங்கமாலி சட்டமன்றத் தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
ரோஜி முள்ளன்மடக்கல் சான் | |
---|---|
இந்திய தேசிய காங்கிரசின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் | |
பதவியில் 2014 - 2019 | |
செயலாளர், அகில இந்திய காங்கிரசு செயற்குழு | |
பதவியில் 2022 - தற்போதும் | |
தொகுதி | அங்கமாலி |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 மே 1984 திருமேனி, கண்ணூர் மாவட்டம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | புது தில்லி / கொச்சி |
ரோஜி 2016 இல் அங்கமாலி சட்டமன்றத் தொகுதியில் நின்று கேரளாவின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், [1] 2021 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோஜி இந்திய தேசிய காங்கிரசின் தேசிய மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Roji M John and Mohammed Mohsin's journey from JNU to Kerala Assembly". 20 May 2016.
- ↑ "Roji M John 'elected' new president of NSUI". 7 August 2014.