லாரன்ஸ் பிஷ்பர்ன்

லாரன்ஸ் ஜான் பிஷ்பர்ன் III (ஆங்கில மொழி: Laurence John Fishburne III) (பிறப்பு:சூலை 30, 1961) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர், நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார்.

லாரன்ஸ் பிஷ்பர்ன்
பிறப்புலாரன்ஸ் ஜான் பிஷ்பர்ன் III
சூலை 30, 1961 (1961-07-30) (அகவை 63)
அகஸ்டா, ஜார்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • நாடக ஆசிரியர்
  • திரைக்கதை எழுத்தாளர்
  • திரைப்பட இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1972–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
  • ஹஜ்னா ஓ. மோஸ்
    (தி. 1985, divorced)
  • ஜினா டோரஸ்
    (தி. 2002; ம.மு. 2018)
பிள்ளைகள்3

இவர் பாய்ஸ் என் தி ஹூட் (1991),[1] தி மேட்ரிக்ஸ் (1999)[2][3] போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார். 1993 ஆம் ஆண்டு வாட்ஸ் லவ் கோட் டு வித் இட் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுகுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து சூப்பர் மேன்[4] (2013), பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்[5] (2016) மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018) போன்ற பல திரைப்படங்க்ளில் நடித்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Best Men: The Top 10 Movie Dads We'd Use To Build the Perfect Father". Time. June 14, 2012. பார்க்கப்பட்ட நாள் September 19, 2014.
  2. "The Matrix Reloaded (2003) Trailer (Laurence Fishburne, Carrie-Anne Moss, Keanu Reeves)". youtube.com. பார்க்கப்பட்ட நாள் September 19, 2014.
  3. "The Matrix Revolution : An Interview with Laurence Fishburne and Keanu Reeves". blackfilm.com. October 2003. http://www.blackfilm.com/20031031/features/laurence_keanu.shtml. 
  4. Adam B., Vary (August 2, 2011). "Laurence Fishburne cast as Perry White in 'Man of Steel' – EXCLUSIVE". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் August 2, 2011. Lois Lane and Clark Kent just got their boss: Laurence Fishburne will play Daily Planet editor-in-chief Perry White in Man of Steel, EW has learned exclusively. White has traditionally been a hard-charging, old fashioned newspaperman, who relies on his ace reporters, Clark and Lois, to get the big scoop.
  5. "'Batman V Superman: Dawn Of Justice' Pics". Access Hollywood. பார்க்கப்பட்ட நாள் January 6, 2016.
  6. Breznican, Anthony (July 22, 2017). "Michelle Pfeiffer will play Janet Van Dyne in Ant-Man and The Wasp". Entertainment Weekly.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரன்ஸ்_பிஷ்பர்ன்&oldid=3120155" இலிருந்து மீள்விக்கப்பட்டது