லியுதேத்தியம் செலீனைடு

வேதிச் சேர்மம்

லியுத்தேத்தியம் செலீனைடு (Lutetium selenide) என்பது Lu2Se3 என்ற மூலக்க்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உயர் வெப்பநிலையில் லியுத்தேத்தியம் மற்றும் செலீனியம் அல்லது லியுதேத்தியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் செலீனைடு வினைபுரிந்து லியுத்தேத்தியம் செலீனைடு உருவாகிறது.[2] வெள்ளி(I) செலீனைடு சேர்மத்தின் இருபடி திட்டத்தில் நேர்சாய்சதுரப் படிகமாக AgLuSe2 உருவாகிறது.[3] இதேபோல ஈய செலீனைடின் இருபடி திட்டத்தில் Lu2PbSe4 மற்றும் Lu2Pb4Se7 சேர்மங்கள் உருவாகின்றன.[4]

லியுத்தேத்தியம் செலீனைடு
இனங்காட்டிகள்
12163-21-2 Y
ChemSpider 145822
EC number 235-308-6
InChI
  • InChI=1S/2Lu.3Se/q2*+3;3*-2
    Key: JLNSXPFEELLOLT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 166644
SMILES
  • [Se-2].[Se-2].[Se-2].[Lu+3].[Lu+3]
பண்புகள்
Lu2Se3
வாய்ப்பாட்டு எடை 586.85 g·mol−1
தோற்றம் சாம்பல்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. K.-J. Range, Ch. Eglmeier (August 1991). "Crystal data for rare earth sesquiselenides Ln2Se3 (Ln ≡ Ho, Er, Tm, Yb, Lu) and structure refinement of Er2Se3" (in en). Journal of the Less Common Metals 171 (1): L27–L30. doi:10.1016/0022-5088(91)90254-2. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022508891902542. பார்த்த நாள்: 2023-06-13. 
  2. Guittard, Micheline; Benacerraf, A.; Flahaut, J. Selenides L2Se3 and L2Se4 of rare earth elements. Ann. Chim. (Paris), 1964. 9 (1-2): 25-34. CAN61: 38017.
  3. Julien-Pouzol, M.; Guittard, M. Crystallochemical study of the ternary silver-rare earth-sulfur or selenium compounds situated along the silver chalcogenide-lanthanide(III) chalcogenide binary systems. Annales de Chimie (Paris, France), 1973. 8 (2): 139-145. பன்னாட்டுத் தர தொடர் எண் 0151-9107.
  4. Nasibov, I. O.; Sultanov, T. I.; Mardakhaev, B. N. Study of the interaction in the system lutetium selenide(Lu2Se3)-lead selenide. Zhurnal Neorganicheskoi Khimii, 1981. 26 (8): 2263-2264.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியுதேத்தியம்_செலீனைடு&oldid=3775318" இலிருந்து மீள்விக்கப்பட்டது