லிஸ்டின் ஸ்டீபன்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
லிஸ்டின் ஸ்டீபன் என்பவர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ் மலையாளம் மொழிகளில் படங்களை தயாரித்துள்ளார்.
லிஸ்டின் ஸ்டீபன் | |
---|---|
பிறப்பு | 1 சூன் 1986 உழவூர், கோட்டயம், கேரளம், இந்தியா |
பணி | தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2011– தற்போது |
வாழ்க்கைத் துணை | பெனிட்டா ஜேக்கப் (தி. 2015) |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | ஜஸ்டின் ஸ்டீபன் (சகோதரன்) |
2011 இல் டிராபிக் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதுவே முதல் தயாரிப்பாகும்.[1] சாப்பா குரிஷ் என்பது இவரது தயாரிப்பில் வெளிவந்த இரண்டாவது திரைப்படம்.[2]
திரைத்துறை
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
2011 | டிராபிக் | மலையாளம் | சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது- மலையாளம் |
சாப்பா குரிஷ் | மலையாளம் | ||
2012 | உஸ்டட் ஹோட்டல் | மலையாளம் | சிறந்த புகழ்பெற்ற திரைப்படத்திற்கான தேசிய விருது
|
2013 | சென்னையில் ஒரு நாள் (திரைப்படம்) | தமிழ் | டிராபிக் திரைப்படம் மறுஆக்கம் |
புலிவால் (திரைப்படம்) | தமிழ் | சாப்பா குரிஷ் மறுஆக்கம் | |
2014 | ஹவ் ஓல்டு ஆர் யூ | மலையாளம் | |
2015 | சிராகோடின்ஜியா கெனவல்கல் | மலையாளம் | |
மாரி | தமிழ் | ||
இது என்ன மாயம் | தமிழ் | ||
2017 | விமானம் | மலையாளம் | |
அவல் ஓரல் | மலையாளம் | சூர்யா தொலைக்காட்சியில் தொடர் |
ஆதாரங்கள்
தொகு- ↑ Sanjith Sidhardhan, TNN (18 May 2012). "Listen Stephen gears up for Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (indiatimes.com) இம் மூலத்தில் இருந்து 2014-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140108144351/http://articles.timesofindia.indiatimes.com/2012-05-18/news-and-interviews/31765186_1_kollywood-gears-films. பார்த்த நாள்: 2012-07-01.
- ↑ "Sameer Thahir and Listin Stephen with "Chappa Kurishu"". Metromatinee.com. 2011-04-02. Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.