லூகாஸ்பிலிம்
லூகாஸ்பிலிம் என்பது அமெரிக்க நாட்டு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம். இது வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவான த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்ஸின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஸ்டார் வார்ஸ் மற்றும் இந்தியான ஜோன்ஸ் போன்ற பிரபலமான திரைப்படங்களை தயாரித்துள்ளது. அத்துடன் படத்திற்கான சிறப்பு அம்சங்களான ஒலி மற்றும் கணினி இயங்குபடம் போன்றவற்றையும் உருவாகியுள்ளது.
வகை | துணை |
---|---|
நிறுவுகை | திசம்பர் 10, 1971 |
நிறுவனர்(கள்) | ஜோர்ச் லூகாஸ் |
தலைமையகம் | கலிபோர்னியா
லெட்டர்மேன் டிஜிட்டல் கலை மையம் 1 லெட்டர்மேன் டாக்டர். |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | திரைப்படத்துறை |
உற்பத்திகள் | திரைப்படம் தொலைக்காட்சி |
பணியாளர் | 2,000 (2015)[2] |
தாய் நிறுவனம் | த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் |
பிரிவுகள் | லூகாஸ்பிலிம் அனிமேஷன் லூகாஸ் நிகழ்நிலை |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | தொழில்துறை ஒளி & மேஜிக் ஸ்கைவால்கர் ஒலி |
லூகாஸ்பிலிம் நிறுவனத்தை தயாரிப்பாளர் ஜோர்ச் லூகாஸ் 1971 இல் கலிபோர்னியாவில் சான் ரஃபேலில் நிறுவப்பட்டது. நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் 2005 இல் சான் பிரான்சிஸ்கோவிற்கு மாற்றப்பட்டது.[3] டிஸ்னி நிறுவனம் டிசம்பர் 2012 இல் லூகாஸ்பிலிம்மை 2.2 பில்லியன் டாலர் ரொக்கமாகவும், 1.855 பில்லியன் டாலர் பங்குகளுக்காகவும் வாங்கியது.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cohen, David (June 5, 2014). "Industrial Light & Magic President Brennan Promoted to General Manager of Lucasfilm Exec". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/lucasfilm-hires-tony-as-production-709529. பார்த்த நாள்: June 7, 2014.
- ↑ Lev-Ram, Michal (September 10, 2015). "How Star Wars producer Kathleen Kennedy went from secretary to boss". Fortune. Time. பார்க்கப்பட்ட நாள் December 30, 2015.
- ↑ "Industrial Light & Film". பார்க்கப்பட்ட நாள் November 4, 2012.
- ↑ "Walt Disney Company, Form 8-K, Current Report, Filing Date Oct 30, 2012". secdatabase.com. பார்க்கப்பட்ட நாள் May 13, 2018.
- ↑ "Walt Disney Company, Form 10-Q, Quarterly Report, Filing Date May 7, 2013". secdatabase.com. பார்க்கப்பட்ட நாள் May 13, 2018.
- ↑ Schou, Solvej (December 21, 2012). "Mickey meets 'Star Wars': Walt Disney Co. completes acquisition of Lucasfilm". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் December 22, 2012.