லெண்டு
லெண்டு (மலாய்; ஆங்கிலம்: Lendu; சீனம்:伦杜) என்பது மலேசியா, மலாக்கா, அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 26 கி.மீ; அலோர் காஜா நகரத்தில் இருந்து 7 கி.மீ; தொலைவில் உள்ளது.
லெண்டு | |
---|---|
Lendu | |
மலாக்கா | |
ஆள்கூறுகள்: 2°21′25.7″N 102°09′17.1″E / 2.357139°N 102.154750°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | அலோர் காஜா |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 78000[1]</ref> |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 (0)6556 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | M |
இணையதளம் | www |
இந்த நகரம் மஸ்ஜித் தானா நாடாளுமன்றத் தொகுதியிலும்; மஸ்ஜித் தானா சட்டமன்றத் தொகுதியிலும் அமைந்துள்ளது. இணந் நகரம் பரபரப்பு இல்லாத அமைதியான நகரமாக விளங்குகிறது.[2]
பொது
தொகுகிராமங்கள்
தொகு- கம்போங் பாரு லெண்டு
- கம்போங் லெண்டு பெக்கான்
- கம்போங் லெண்டு தெங்கா
- கம்போங் லெண்டு டாலாம்
- கம்போங் லெண்டு ஈலிர்
- கம்போங் லெண்டு ஆயர் ஈத்தாம்
அருகாமை நகரங்கள்
தொகுகல்வி
தொகு- மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (மலாக்கா கிளை; அலோர் காஜா வளாகம்)[3][4]
சுற்றுலா
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kampung Lendu Dalam, Alor Gajah - Postcode - 78000 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 10 February 2024.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2024-02-10.
- ↑ http://www.utusan.com.my/berita/nasional/uitm-sedia-tarik-balik-hukuman-pelajar-selfie-1.93114
- ↑ "KAG-Campus". melaka.uitm.edu.my.
- ↑ "The Rubber Escape".
- ↑ "The Rubber Escape". therubberescape.com.