லெதோ, அசாம்

லெதோ (ஆங்கிலம்:Ledo அசாமி: লিডু) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில், இருக்கும் ஒரு சிறிய நகரமாகும். இந்தியாவின் கிழக்குகோடியில் உள்ள அகலப்பாதை இரயில்வே நிலையமாக இந்நகரம் உள்ளது. லெதோ சாலையின் தொடக்கப் புள்ளியாக உள்ள இந்நகரம், பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சிட்டில்வெல் சாலை என்ற பெயராலும் அறியப்பட்டது. அமெரிக்கர்களும் , பிரித்தானியர்களும் இராணுவத் தளவாடங்களை பர்மாவின் (மியான்மர்) வழியாகச் சீனாவுக்கு கொண்டு செல்ல இச்சாலையைப் (தேசிய நெடுஞ்சாலை 38 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 153) பயன்படுத்தினர் [1].

லெதோ
Ledo

லெதோ, அசாம்
சிறிய நகரம்
நாடு India
மாநிலம்அசாம்
மாவட்டம்தின்சுகியா
அரசு
 • வகைபஞ்சாயத்து இராச்சியம் (இந்தியா)
 • நிர்வாகம்கிராமப் பஞ்சாயத்து
ஏற்றம்150 m (490 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்அசாமிய
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்[786182]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)
Nearest cityமார்கெரிட்டா
Avg. summer temperature30 °C (86 °F)
Avg. winter temperature6 °C (43 °F)

புவியியல் தொகு

லெதோ நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 150 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது [2].

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெதோ,_அசாம்&oldid=2164544" இலிருந்து மீள்விக்கப்பட்டது