லேக் வலேன்சா (Lech Walesa) (போலியம்: Lech Wałęsa, /ˌlɛk vəˈwɛnsə/ அல்லது /wɔːˈlɛnsə/[1][2] பிறப்பு: செப்டம்பர் 29, 1943) போலந்து நாட்டின் துறைமுகத் தொழிலாளராக இருந்து சோலிடாரிடி என்ற தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக போராட்டங்கள் நடத்தி போலந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர்[3]. இவர் 1983 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்[4].

லேக் வலேன்சா
Lech Wałęsa
2009 இல் லேக் வலேன்சா
போலந்தின் 2வது அரசுத்தலைவர்
பதவியில்
22 டிசம்பர் 1990 – 22 டிசம்பர் 1995
முன்னையவர்வாய்த்செக் யாருசெல்ஸ்கி
பின்னவர்அலெக்சாந்தர் குவாசினெவ்ஸ்கி
சொலிடாரிட்டி தலைவர்
பதவியில்
14 ஆகத்து 1980 – 12 டிசம்பர் 1990
முன்னையவர்புதிய பதவி
பின்னவர்மரியான் க்ர்சாக்லெவ்ஸ்கி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 செப்டம்பர் 1943 (1943-09-29) (அகவை 81)
பொப்போவோ, போலந்து
அரசியல் கட்சிசுயேட்சை/சொலிடாரிட்டி
துணைவர்தனுதா கோலொசு (1969–இன்று)
தொழில்அரசியல்வாதி, மின்வினைஞர்
கையெழுத்து

மேற்கோள்கள்

தொகு
  1. Wałęsa. Merriam-Webster.
  2. Wałęsa | Define Wałęsa at Dictionary.com
  3. ""Lech Walesa - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. ""Lech Walesa - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=லேக்_வலேசா&oldid=3948770" இலிருந்து மீள்விக்கப்பட்டது