லோக்கோன் மலை
லோக்கோன் மலை (Mount Lokon), என்பது இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் அமைந்துள்ள இரட்டை எரிமலைகளுள் ஒன்றாகும். இதற்கு 2.2 கிமீ தூரத்தில் எம்புங் மலை காணப்படுகிறது. இத்தீவின் டொண்டானோ சமவெளிக்கு மேலாக இரண்டு எரிமலைகளும் உயர்து காணப்படுகின்றன. சுலாவெசி தீவில் உள்ள உயிர்ப்புள்ள எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். லோக்கோன் எரிமலை தட்டையானதும், பெருவாய் அற்றது ஆகும்[1]
லோக்கோன் மலை Mount Lokon | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,580 m (5,180 அடி)[1] |
பட்டியல்கள் | ரீபு |
ஆள்கூறு | 1°21′29″N 124°47′31″E / 1.358°N 124.792°E |
புவியியல் | |
அமைவிடம் | சுலாவெசி, இந்தோனேசியா |
நிலவியல் | |
மலையின் வகை | அடுக்கு எரிமலை |
கடைசி வெடிப்பு | 2011 |
இந்த எரிமலை கடைசியாக 2011 சூலை 14 ஆம் நாள் வெடித்தது. சுற்று வட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறினர்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Lokon-Empung". Global Volcanism Program. Smithsonian Institution. Archived from the original on 2006-12-30. பார்க்கப்பட்ட நாள் 2006-12-31.
- ↑ Indonesian volcano erupts, கார்டியன், சூலை 15, 2011
வெளி இணைப்புகள்
தொகு
- Flowers of Tomohon பரணிடப்பட்டது 2011-07-12 at the வந்தவழி இயந்திரம்
- BBC report on eruption, பிபிசி, சூலை 15, 2011