வகார் ஹசன்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

வகார் ஹசன் (Waqar Hasan, பிறப்பு: செப்டம்பர் 12 1932), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1959 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

வகார் ஹசன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 21 99
ஓட்டங்கள் 1071 4741
மட்டையாட்ட சராசரி 31.50 35.64
100கள்/50கள் 1/6 8/-
அதியுயர் ஓட்டம் 189 201*
வீசிய பந்துகள் 6 -
வீழ்த்தல்கள் - 2
பந்துவீச்சு சராசரி - 86.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/- 47/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகார்_ஹசன்&oldid=3316556" இலிருந்து மீள்விக்கப்பட்டது