வகுரப்பமபட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

வகுரப்பம்பட்டி (Vagurappampatti), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வகுரப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

வகுரப்பம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635202

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,214 குடும்பங்களும் 4,869 மக்களும் வசிக்கின்றனர்.[2] இதில் 2552 ஆண்களும் 2317 பெண்களும் அடங்குவர். கிராமத்தின் மொத்த கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 68.27 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]

மேற்கோள்

தொகு
  1. "Dharmapuri Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  2. "Vagurappampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
  3. "Vagurappampatti Village Population - Harur - Dharmapuri, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகுரப்பமபட்டி&oldid=3601749" இலிருந்து மீள்விக்கப்பட்டது