வக்கீல் சாப்

வக்கீல் சாப் (Vakeel Saab) 2021 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை வேணு ஶ்ரீராம் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படம் 2016ஆம் ஆண்டில் வெளியான இந்தி திரைப்படமான பிங்க் என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி, பிரகாஷ் ராஜ், சுருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2][3][4][5] படத்தின் சில காட்சிகள் ஹைதராபாத் மெட்ரோவிலும் படமாக்கப்பட்டன.[6][7]

வக்கீல் சாப்
இயக்கம்வேணு ஶ்ரீராம்
தயாரிப்புதில் ராஜூ
சிரிஷ்
போனி கபூர்
கதைவேணு ஶ்ரீராம்
இசைதமன்
நடிப்புபவன் கல்யாண்
நிவேதா தாமஸ்
அஞ்சலி
பிரகாஷ் ராஜ்
சுருதி ஹாசன்
அனன்யா நாகல்லா
ஒளிப்பதிவுபி. எஸ். வினோத்
படத்தொகுப்புபிரவின்
கலையகம்ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ்
விநியோகம்ஜீ ஸ்டுடியோஸ்
வெளியீடு9 ஏப்ரல் 2021
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹135 கோடி (11 நாட்கள் )[1]

கதை மாந்தர்கள்தொகு

வெளியீடுதொகு

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

மேற்கோள்கள்தொகு

  1. Vyas (2021-04-21). "Vakeel Saab: 11 Days Collections Report". The Hans India. 2021-04-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. தெலுங்கானாவில் வக்கீல் சாப் திரைப்படம் திடீர் நிறுத்தம் - திரையரங்கை சூறையாடிய பவன் கல்யாண் ரசிகர்கள். தினத்தந்தி நாளிதழ். 10 ஏப்ரல் 2021. https://www.maalaimalar.com/news/national/2021/04/10044132/2525271/Tamil-News-Pawan-Kalyans-fans-allegedly-vandalise.vpf. 
  3. வக்கீல் சாப்'புக்கு மட்டும் 3 நாட்கள் சலுகை. தினமலர் நாளிதழ். 22 ஏப்ரல் 2021. https://m.dinamalar.com/cinema_detail.php?id=96007. 
  4. அதிக விலைக்கு விற்கப்பட்ட 'வக்கீல் சாப்' தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம். தி ஹிந்து தமிழ் நாளிதழ். 30 அக்டோபர் 2021. https://www.hindutamil.in/news/cinema/south-cinema/596372-vakkeel-saab-satellite-rights-sold-for-a-record-price.html. 
  5. யூடியூப் தளத்தில் சாதனை புரிந்த 'வக்கீல் சாப்' நிகழ்ச்சி. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 30 அக்டோபர் 2021. http://www.hindutamil.in/news/cinema/south-cinema/655419-vakeel-saab-function-creates-record.html. 
  6. "Watch: Pawan Kalyan's 'Vakeel Saab' teaser shows glimpses of courtroom drama". The News Minute. 14 January 2021.
  7. ChennaiNovember 5, Janani K.; November 5, 2020UPDATED; Ist, 2020 12:34. "Pawan Kalyan travels in Hyderabad Metro for Vakeel Saab shoot. Trending pics and videos". India Today.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வக்கீல்_சாப்&oldid=3142809" இருந்து மீள்விக்கப்பட்டது