வங்காளதேசப் பெண்கள் துடுப்பாட்ட அணி

வங்காளதேசப் பெண்கள் துடுப்பாட்ட அணி (Bangladesh women's national cricket team) பன்னாட்டுத் துடுப்பாட்ட அளவில் வங்காளதேசத்தினைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். ஜூலை 2007இல் தாய்லாந்துப் பெண்கள் அணிக்கு எதிராக பன்னாட்டுப் போட்டிகளில் அறிமுகமாகினர். அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றனர். [8] 2011 ஆம் ஆண்டிற்கான பெண்கள் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டித் தொடரில் 5ஆம் இடத்தைப் பெற்றதனால் இந்த அணி பன்னாட்டு அளவில் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் தகுதியினைப் பெற்றது.[9]

வங்காளதேசம் (பெண்கள்)
விளையாட்டுப் பெயர்(கள்)லேடி டைகர், பெண்புலிகள்[1]
சார்புவங்காளதேச துடுப்பாட்ட வாரியம்
தனிப்பட்ட தகவல்கள்
ஒரு-நாள் தலைவர்ருமானா அகமது
இ20ப தலைவர்சல்மா கதுன்
பயிற்றுநர்மார்க் ராபின்சன்
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
ஐசிசி நிலை(1977)
வாழ்நாள் உறுப்பினர் (2000)
ஐசிசி மண்டலம்ஆசியத் துடுப்பாட்ட அவை
ஐசிசி தரம்தற்போது [3]Best-ever
பெ.ப.ஒநா8ஆவது8ஆவது
பெஇ20ப9ஆவது8ஆவது (02-Oct-2020)[2]
பெண்கள் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டம்
முதலாவது பெஒநாv  அயர்லாந்து டாக்கா; நவம்பர் 26,2011
கடைசி பெஒநாv  பாக்கித்தான் லாகூர்; நவம்பர் 4, 2019
பெஒநா(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [4]389/27
(0 சமன், 2 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [5]00/0
(0 சமன், 0 முடிவில்லை)
பெண்கள் உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்2
பெண்கள் பன்னாட்டு இருபது20
முதலாவது பெப20இv  அயர்லாந்து டப்லின்; ஆகஸ்ட் 28, 2012
kadaisi பெப20இv  இலங்கை மெல்பேர்ண்; மார்ச் 2, 2020
பெப20இ(கள்)விளையாடியவைவெற்றி/தோல்வி
மொத்தம் [6]7527/48
(0 சமன், 0 முடிவில்லை)
நடப்பு ஆண்டு [7]00/0
(0 சமன், 0 முடிவில்லை)
பெண்கள் இ20 உலகக்கிண்ணப் போட்டிகள்4
பெண்கள் இ20 உலகக்கிண்ணத் தகுதி-காண் போட்டிகள்3
இற்றை: 7 January 2021

ஒரு நாள் நிலை

தொகு

நவம்பர் 24, 2011 அன்று, 2011பெண்கள் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றில் அமெரிக்காவை 9 இலக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் பின்னர் வங்காளதேசத்திற்க்கு ஒருநாள் தகுதி வழங்கப்பட்டது. இதன்மூலம் பன்னாட்டு அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றது. [10]

ஒருநாள்

தொகு

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு

 

  1. "Tigresses to get coach after coronavirus pandemic". The Independent. 7 June 2020. https://m.theindependentbd.com//post/247762. 
  2. "Australia Women remain No.1 in ODIs, T20Is after annual update". ICC. 2 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2 October 2020.
  3. "ICC Rankings". International Cricket Council.
  4. "WODI matches - Team records". ESPNcricinfo.
  5. "WODI matches - 2019 Team records". ESPNcricinfo.
  6. "WT20I matches - Team records". ESPNcricinfo.
  7. "WT20I matches - 2019 Team records". ESPNcricinfo.
  8. Thailand lose warm-ups பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் by Andrew Nixon, 8 July 2007 at CricketEurope
  9. ACC Women's Tournament பரணிடப்பட்டது 2 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம் at official Asian Cricket Council website
  10. "Ireland and Bangladesh secure ODI status". CricketEurope. Archived from the original on 14 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.
  11. "Records / Bangladesh Women / Women's One-Day Internationals / Highest totals". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.
  12. "Records / Bangladesh Women / Women's One-Day Internationals / Top Scores". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.
  13. "Records / Scotland Women / Women's One-Day Internationals / Best Bowling figures". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 August 2019.