ருமானா அகமது

பங்களாதேஷ் பெண் கிரிக்கெட் வீரர்

ருமானா அகமது (Rumana Ahmed) 1991 மே 29 அன்று வங்காளதேசத்தின் குல்னா என்ற இடத்தில் பிறந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆவார். வங்காளதேச தேசிய பெண்கள் அணிக்காக தேசிய ஆட்டங்களில் ஆடி வருகிறார்.[1][2] இவர் ஒரு அவர் ஒரு வலது கை பந்து வீச்சாளர் மற்றும் அவர் ஒரு வலது கை மட்டையாளர் ஆவார்

ருமானா அகமது
Rumana Ahmed (1) (cropped).jpg
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ருமானா அகமது
பிறப்பு29 மே 1991 (1991-05-29) (அகவை 30)
Khulna, வங்காளதேசம்
உயரம்5 ft 3 in (1.60 m)
மட்டையாட்ட நடைவலது கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலது கை பந்து வீச்சாளர்
பங்குஆல் ரவுண்டர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்26 நவம்பர் 2011 எ [[அயர்லாந்து பெண்கள் துடுப்பாட்ட அணி|அயர்லாந்து]]
கடைசி ஒநாப8 அக்டோபர் 2018 எ [[பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான்]]
இ20ப அறிமுகம்28 August 2012 எ அயர்லாந்து
கடைசி இ20ப18 November 2018 எ தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008/09-2012/13குல்னா பெண்கள் பிரிவு
2011–2013முகம்மதீன் மகளிர் ஸ்போர்ட்ஸ் கிளப்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை சர்வதேச ஒரு நாள் போட்டிகள் சர்வ தேச டி20 போட்டிகள்
ஆட்டங்கள் 35 50
ஓட்டங்கள் 734 570
மட்டையாட்ட சராசரி 23.67 14.25
100கள்/50கள் 0/4 0/0
அதியுயர் ஓட்டம் 75 42*
வீசிய பந்துகள் 1551 959
வீழ்த்தல்கள் 37 44
பந்துவீச்சு சராசரி 25.43 19.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/20 3/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/– 8/–
மூலம்: ESPN Cricinfo, 18 நவம்பர் 2018

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணிதொகு

1991 மே 29 அன்று வங்காளதேசத்தின் குல்னா என்ற இடத்தில் பிறந்தார்

தொழில்தொகு

ஒரு நாள் சர்வதேச விளையாட்டுதொகு

அயர்லாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அகமது தன்னுடைய முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடினார். இந்தியாவிற்கு எதிராக 20 ஓட்டங்கள் அளித்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது சாதனையாகும்.[3]

டி 20 சர்வதேச விளையாட்டுதொகு

அயர்லாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி அகமது தன்னுடைய முதல் டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடினார். 2018 ம் ஆண்டு, வங்காளதேச அணியின் வீரராக, பெண்கள் டி20 ஆசியா கோப்பை போட்டியில் பங்கு கொண்டார். இப் போட்டியில் வங்காளதேசம் முதல் முறையாக ஆசியா மகளிர் கோப்பையை வென்றது.[4][5][6] அதே மாதத்தில், 2018 பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் உலக டி20 தகுதி போட்டியில் விளையாட வங்காளதேச அணியில் அகமது இடம் பெற்றார்..[7] இந்த போட்டியில் வங்காளதேச அணியின் முன்னணி விக்கெட் வீரராக திகழ்ந்தார், ஐந்து போட்டிகளில் பத்து பேரை வெளியேற்றினார்.[8]

2018 அக்டோபரில், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை மகளிர் டி20 உலகக் போட்டியில் விளையாட வங்காளதேச அணியில் அவர் இடம் பெற்றார்...[9][10] இப்போட்டிக்கு முன்னர் வங்காள தேச அணியின் நட்சத்திர வீரராக விளங்கினார்.[11] மேலும் இவரது விளையாட்டை அனைவரும் கவனிக்க வைத்தார்..[12]

ஆசிய போட்டிகள்தொகு

அகமது சீனாவின் குவாங்சௌ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் , சீனா தேசிய பெண்கள் மட்டையாட்ட அணிக்கெதிரான போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற அணியில் உறுப்பினராக இருந்தார்.[13][14] ருமானா அகமது பந்து வீச்சு மற்றும் மட்டையாட்டத்தில் நன்றாக விளையாடினார்.

பதக்க சாதனைகள்
Women's துடுப்பாட்டம்
  வங்காளதேசம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளி 2010 Guangzhou Team

குறிப்புகள்தொகு

  1. "BD women’s SA camp from Sunday". The Daily Star.
  2. "Web Site Unavailable". sportbangla.com. மூல முகவரியிலிருந்து 2014-02-21 அன்று பரணிடப்பட்டது.
  3. "Indian eves sweep ODI series against Bangladesh 3–0". ndtv.com.
  4. "Bangladesh name 15-player squad for Women's Asia Cup". International Cricket Council. பார்த்த நாள் 31 May 2018.
  5. "Bangladesh Women clinch historic Asia Cup Trophy". Bangladesh Cricket Board. பார்த்த நாள் 11 June 2018.
  6. "Bangladesh stun India in cliff-hanger to win title". International Cricket Council. பார்த்த நாள் 11 June 2018.
  7. "ICC announces umpire and referee appointments for ICC Women's World Twenty20 Qualifier 2018". International Cricket Council. பார்த்த நாள் 27 June 2018.
  8. "ICC Women's World Twenty20 Qualifier, 2018 - Bangladesh Women: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்த்த நாள் 14 July 2018.
  9. "Media Release: ICC WOMEN’S WORLD T20 WEST INDIES 2018: Bangladesh Squad Announced". Bangladesh Cricket Board. பார்த்த நாள் 9 October 2018.
  10. "Bangladesh announce Women’s World T20 squad". International Cricket Council. பார்த்த நாள் 9 October 2018.
  11. "Key Players: Bangladesh". International Cricket Council. பார்த்த நாள் 7 November 2018.
  12. "Players to watch in ICC Women’s World T20 2018". International Cricket Council. பார்த்த நாள் 8 November 2018.
  13. "এশিয়ান গেমস ক্রিকেটে আজ স্বর্ণ পেতে পারে বাংলাদেশ". The Daily Sangram. மூல முகவரியிலிருந்து 2014-02-26 அன்று பரணிடப்பட்டது.
  14. nadim. "বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের চীন সফর". khulnanews.com. மூல முகவரியிலிருந்து 2014-02-22 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருமானா_அகமது&oldid=2701607" இருந்து மீள்விக்கப்பட்டது