வங்காளதேச படைத்துறையின் ஏந்தனங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது தற்போது வங்காளதேச படைத்துறையில் பயன்பாட்டில் உள்ள ஏந்தனங்களின் பட்டியல். இதில் சிறிய எஃகங்கள், ஊர்திகள், சேணேவிகள் மற்றும் வானூர்திகள் உள்ளன.
சிறிய எஃகங்கள்
தொகுபெயர் | படம் | குழல்விட்டம் | வகை | தோற்றம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
கரச்சுடுகலன் | |||||
பிரௌனிங் உயர் சக்தி | 9×19mm பரபெல்லம் | பகுதானி கைத்துப்பு | பெல்ஜியம் | ||
வகை 92 | 9×19mm பரபெல்லம் | பகுதானி கைத்துப்பு | சீனா | [1] | |
CZ 75 | 9×19mm பரபெல்லம் | பகுதானி கைத்துப்பு | செக் குடியரசு | .[2] | |
பெர்சா TPR9 | 9×19mm பரபெல்லம் | பகுதானி கைத்துப்பு | அர்கெந்தீனா | .[3] | |
தாக்குதல் துமுக்கி | |||||
BD-08 | 7.62×39mm | தாக்குதல் துமுக்கி | வங்காளதேசம் | வகை 81 தாக்குதல் துமுக்கியின் உரிமம் பெற்ற பதிப்பு. [4] வங்காளதேச படையின் செந்தரமான சேவைத் துமுக்கி. | |
வகை 56 | 7.62×39mm | தாக்குதல் துமுக்கி | சீனா | BOF இல் உள்ளூரில் ஒன்றுசேர்க்கப்பட்டது. | |
இசுரெய்ர் AUG | 5.56×45mm NATO | தாக்குதல் துமுக்கி | ஆஸ்திரியா | .[5] | |
SS2-V5 | 5.56×45mm NATO | தாக்குதல் துமுக்கி | இந்தோனேசியா |
.[6] | |
குறுதுமுக்கி | |||||
M4 குறுதுமுக்கி | 5.56×45mm NATO | தெரிவு வேட்டு குறுதுமுக்கி | ஐக்கிய அமெரிக்கா | ||
வகை 56 | 7.62×39mm | பகுதானி குறுதுமுக்கி | சீனா | BOF ஆல் உரிமத்தின் கீழ் விளைவிக்கப்படுகிறது. | |
சசுடாவா M59/66 | 7.62×39mm | பகுதானி குறுதுமுக்கி | யுகோசுலாவியா | ||
சமர் துமுக்கி | |||||
கெக்ளர் & கோச் G3 | 7.62×51mm NATO | சமர் துமுக்கி | செருமனி | உள்ளூரில் ஒன்றுசேர்க்கப்பட்டது. | |
FN FAL | 7.62×51mm NATO | சமர் துமுக்கி | பெல்ஜியம் | ||
குறிசூட்டு துமுக்கி | |||||
வகை-85 | 7.62×54mmR | பணியமர்த்தப்பட்ட குறிசாடுநர் துமுக்கி | சீனா | [7] | |
துல்லிய பன்னாட்டு ஆர்டிக்கு போர்முறை | 7.62×51mm NATO | குறிசூட்டு துமுக்கி | ஐக்கிய இராச்சியம் | AX308 மாற்றுரு | |
SC-76 தண்டர்போல்ட்டு | 7.62×51mm NATO | குறிசூட்டு துமுக்கி | ஐக்கிய இராச்சியம் | ||
RPA இரேஞ்மாசுரர் | 7.62×51mm NATO | பொருண்மம் எதிர்ப்பு துமுக்கி | ஐக்கிய இராச்சியம் | இரேஞ்மாசுரர் 7.62 மாற்றுரு.[8] | |
துணை இயந்திரச் சுடுகலன் | |||||
கெக்ளர் & கோச் MP5 | 9×19mm Parabellum | துணை இயந்திரச் சுடுகலன் | செருமனி | ||
இலகு இயந்திரச் சுடுகலன் | |||||
RPD | 7.62×39mm | சதள தானியங்கி ஆய்தம்/இலகு இயந்திரச் சுடுகலன் | Soviet Union | ||
BD-15 இ.இ.சு.(இலகு இயந்திரச் சுடுகலன்)[9] | 7.62×39mm | இலகு இயந்திரச் சுடுகலன் | வங்காளதேசம் | வகை 81 இ.இ.சு இன் உரிமம் பெற்ற பதிப்பு[10] | |
பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் | |||||
வகை 80 | 7.62×54mmR | பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் | சீனா | பி.கே இயந்திரச் சுடுகலனின் சீனப் படி | |
கெக்ளர் & கோச்HK21 | 7.62×54mmR | பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன் | செருமனி | HK11A1 & HK21A1 மாற்றுரு. | |
கன இயந்திரச் சுடுகலன் | |||||
வகை 54 | 12.7×108mm | கன இயந்திரச் சுடுகலன் | சீனா | ||
STK 50MG | 12.7×99mm NATO | கன இயந்திரச் சுடுகலன் | சிங்கப்பூர் | [11][12] | |
கைக்குண்டை அடிப்படையாகக் கொண்ட ஆய்தங்கள் | |||||
STK 40 AGL | 40×53mm | தானியங்கி கைக்குண்டு செலுத்தி | சிங்கப்பூர் | Mk 2 மாற்றுரு[13] | |
ஆர்யெசு HG-84 | இருப்பில்லை | துண்டம் கைக்குண்டு | வங்காளதேசம் | ஆஸ்திரிய இன் உரிமம் பெற்ற பதிப்பு, வாங்காளதேச மூட்டுப்படை தொழிற்சாலைகளின் உரிமத்தின் கீழ் விளைவிக்கப்படுகிறது.. |
கணையெக்கிகள்
தொகுபெயர் | படம் | வகை | தோற்றம் | அளவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
வகை 53 | 120 மிமீ கணையெக்கி | சீனா | 50 | [14] | |
இஃகொச்கிசு-பொரிம்பு MO-120-AM50 | 120 மிமீ கணையெக்கி | பிரான்சு | 95 | யுபிஎம் -52 என்பது யூகோஸ்லாவியாவில் உரிமத்தின் கீழ் கட்டப்பட்ட இஃகொச்கிசு-பொரிம்பு MO-120-AM50 ஆகும். [15] IISS-இன் எதிர்கால சேணேவி முறைமைகளின்படி: 2016 சந்தை அறிக்கை மற்றும் இராணுவ இருப்பு 2019' படி , மொத்தம் 95 120 மிமீ கணையெக்கிகள் உள்ளன, அவை MO-120-AM50 மற்றும் UBM-52. [16] | |
UBM 52 | 120 மிமீ கணையெக்கி | யுகோசுலாவியா | |||
120 மிமீ கணையெக்கி | 18 | 2020 டிசம்பரில் இந்தியா பரிசளித்தது. | |||
வகை 87 | 82 மிமீ கணையெக்கி | சீனா | 366 | ||
M29 A1 | 81 மிமீ கணையெக்கி | ஐக்கிய அமெரிக்கா | 11 | ||
வகை 93 | 60 மிமீ கணையெக்கி | சீனா | 26 | [7] |
தகரிகள்
தொகுபெயர் | படம் | வகை | தோற்றம் | அளவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
MBT-2000 | முதன்மை அடிபாட்டு தகரி | சீனா | 44 | [14] [15] | |
வகை 59 G (BD) இடுர்யோய் | நடுத்தர தகரி | வங்காளதேசம் சீனா |
174 | 174 வகை 59 தகரிகள் வகை 59 G (BD) இடுர்யோயயாக மேம்படுத்தப்பட்டன. | |
வகை 69-IIG | நடுத்தர தகரி | சீனா | 58 | 58–20 வகை தகரிகள் 2010–2013 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து கிட்களுடன் வகை 69-IIG ஆக மேம்படுத்தப்பட்டன. | |
VT -5 | இலகு தகரி | சீனா | 44 வேண்டப்பட்டடுள்ளது. |
கவச ஊர்திகள்
தொகுபெயர் | படம் | வகை | தோற்றம் | அளவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
BTR -80 | கவச ஆளணி காவி | உருசியா\ | 330-647 (ஆதாரங்கள் மாறுபடும்) | [14] [15] [17] ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் வங்காளதேசத்தால் பயன்படுத்தப்படுகிறது. | |
ஓட்டோகர் கோப்ரா 2 | கண்ணிவெடி-எதிர்ப்பு, பதிதாக்கு காப்பாற்றப்பட்டது | துருக்கி | 67 | ||
ஒட்டோகர் கோப்ரா | இலகு கவச ஊர்தி | துருக்கி | 44 | ||
BOV M11 | கவச வேவூர்தி | செர்பியா | 8 | ||
MT-LB | கவச ஆளணி காவி | உருசியா | 134 | ||
வகை 85 | கவச அடிபாட்டு ஊர்தி(Armoured fighting vehicle) | சீனா | 50 | ||
RN -94 | கவச நோயாளர் காவு வண்டி | உருமேனியா | 9 | 2005 இல் வழங்கப்பட்டது. |
முறை | படம் | வகை | தோற்றம் | விவரங்கள் |
---|---|---|---|---|
மரக்காடு | சமருடை சீருடை | வங்காளதேசம் | 1990 களில் தோன்றிய, ஒளிமய-வண்ணப் படுத்தப்பட்ட அடவி-பாணி(Jungle style) பாங்கங்கள் வங்காளதேச படைகளுடன் பயன்பாட்டுக்கு வந்தது. அமெரிக்க வடிவமைப்பைப் போலவே இருந்தாலும், வடிவங்கள் வெவ்வேறு கீறல்களின் அடிப்படையில் தோன்றுகின்றன. பழைய பதிப்புகளிலிருந்து வண்ணங்கள் சற்று மாறியிருந்தாலும், இந்த வடிவமைப்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. |
- ↑ "TENDER NOTICE P-4 SEC" (PDF). dgdp. 8 April 2019. Archived from the original (PDF) on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
- ↑ "General and complete disarmament: transparency in armaments". United Nations. 12 July 2011. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
- ↑ "Bersa vende 10.000 pistolas al Ejército de Bangladesh – Noticias Infodefensa América". Infodefensa.com. 19 May 2017. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
- ↑ "Small Arms Factory". Bangladesh Ordnance Factory. Archived from the original on 30 December 2019. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
- ↑ "SALW Guide Global distribution and visual identification Bangladesh Country report" (PDF). Bonn International Center for Conversion. Archived from the original (PDF) on 3 September 2019. பார்க்கப்பட்ட நாள் 3 September 2019.
- ↑ "Pindad SS2". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 July 2020.
- ↑ 7.0 7.1 "UNROCA original report Bangladesh 2007". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020.
- ↑ "Technical Specification and Other Requirements for Cartridge Small Arms 7,62x51 mm Ball Brass Cartridge Case Rimless Ball for 7.62 mm Sniper Rifle" (PDF). dgdp. 1 November 2018. Archived from the original (PDF) on 13 July 2020. பார்க்கப்பட்ட நாள் 11 July 2020.
- ↑ "MAGAZINE PRODUCTION LINE" (PDF). Bangladesh Ordnance Factory. Archived from the original (PDF) on 28 December 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
- ↑ "capabilities". Bangladesh Ordnance Factory. Archived from the original on 6 May 2019. பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.
- ↑ "STK 50MG". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
- ↑ "TENDER SPECIFICATION FOR CARTS 12.7 X 99 MM API & APIT WITH LINK FOR HMG GUN" (PDF). dgdp. 14 October 2018. Archived from the original (PDF) on 5 November 2018. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
- ↑ "Bangladesh Army adopts Singapore-made automatic grande launchers". The Bangladesh Defense Analysts. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.(subscription required)
- ↑ 14.0 14.1 14.2 "Trade-Register-1971-2019.rft". Stockholm International Peace Research Institute. Archived from the original on 14 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
- ↑ 15.0 15.1 15.2 International Institute for Strategic Studies (2020). "Chapter Six: Asia". The Military Balance 120 (1): 254. doi:10.1080/04597222.2020.1707967.
- ↑ "Future Artillery Systems: 2016 Market Report" (PDF). Tidworth: Defence IQ. 2016. Archived from the original (PDF) on 5 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "Transparency in the global reported arms trade". UNROCA. United Nations Register of Conventional Arms. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.