வசிம் கைதர்

வசிம் கைதர் (Wasim Haider, பிறப்பு: சூன் 6 1967), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்றில் கலந்து கொண்டுள்ளார். 1992 இல் பாக்கித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

வசிம் கைதர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 26
மட்டையாட்ட சராசரி - 13.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 13
வீசிய பந்துகள் - 114
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 79.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு -/- 1/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], 3 May 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசிம்_கைதர்&oldid=2261327" இலிருந்து மீள்விக்கப்பட்டது