வஜதுல்லா வஸ்தி

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

வஜதுல்லா வஸ்தி (Wajahatullah Wasti, பிறப்பு: நவம்பர் 11 1974), பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 15 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999 இலிருந்து 2000 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

வஜதுல்லா வஸ்தி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 6 15
ஓட்டங்கள் 329 349
மட்டையாட்ட சராசரி 36.55 23.26
100கள்/50கள் 2/- -/1
அதியுயர் ஓட்டம் 133 84
வீசிய பந்துகள் 18 55
வீழ்த்தல்கள் - 3
பந்துவீச்சு சராசரி - 23.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 3/36
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/- 5/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜதுல்லா_வஸ்தி&oldid=2261449" இலிருந்து மீள்விக்கப்பட்டது