வடபெரும்பாக்கம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
வடபெரும்பாக்கம், சென்னை மாவட்டம், மாதவரம் வட்டத்தில் அமைந்த பகுதியாகும். மேலும் இது சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தில் உள்ளது.
வடபெரும்பாக்கம் | |
---|---|
சென்னைப் பெருநகரப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°10′48″N 80°13′06″E / 13.179866°N 80.218306°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
பெருநகரப் பகுதி | சென்னை |
ஏற்றம் | 10 m (30 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 600 060 |
தொலைபேசி குறியீடு | 044 |
வாகனப் பதிவு | TN-20-xxxx & TN-18-xxxx(new) |
மாநகர திட்ட முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
பெரு நகரம் | சென்னை |
மககளவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | மாதவரம் |
முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தின் மாதவரம் வட்டத்தில் இருந்தது. 2011-இல் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் போது, மாதவரம் வட்டம் முழுவதும் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. இதனைச் சுற்றி புழல் 3 கி.மீ., மாதவரம் மற்றும் பெரம்பூர் அமைந்துள்ளது. இது தொழிற்சாலைகள் மற்றும் கிட்டங்கிகள் நிறைந்த பகுதியாகும். இது 1682 எக்டேர் பரப்புள்ளது.