வடமலாபுரம்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமம்
வடமலாபுரம் (ஆங்கிலம் : Vadamalapuram) இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி வட்டம்[3] , சிவகாசி ஊராட்சிஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஆகும் [4]. இந்த ஊராட்சியானது விருதுநகர் சட்ட மன்றம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு பொது நூலகம் உள்ளது. இந்த ஊரில் பெருமாள் கோயில், பிள்ளையார் கோயில்,அம்மச்சாரம்மன்,கண்ணன் கோயில் பஜனை மடம்,நாகர் மற்றும் கம்பளத்து பெருமாள் கோயில் ஆகிய ஆன்மீக ஸ்தலங்கள் உள்ளன. இவ்வூரில் அர்ஜுனா ஆறு ஓடுகிறது.
வடமலாபுரம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 9°29′40″N 77°50′42″E / 9.4944399°N 77.8450871°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 2,266 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2013-03-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-03-02.
வெளி இணைப்புகள்
தொகு- விருதுநகர் மாவட்டம் பரணிடப்பட்டது 2011-12-28 at the வந்தவழி இயந்திரம்
- விக்கிமேப்பியாவில் வடமலாபுரம் அமைவிடம்