முதன்மை பட்டியைத் திறக்கவும்

வட மாகாண ஆளுநர்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(வட மாகாண ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வட மாகாண ஆளுனர் (Governor of Northern Province), என்பவர் இலங்கையின் வட மாகாண சபையின் நிருவாகத்தைக் கவனிக்கவென இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவரைக் குறிக்கும். 1987 ஆம் ஆண்டின் மாகாண சபைச் சட்டம் இல. 42, அதன் 28 ஆம் இலக்க திருத்தச் சட்டம் (1990) மற்றும் 13வது திருத்தச் சட்டம் ஆகியன ஆளுனரின் அதிகாரங்களை எடுத்துரைக்கின்றன.[1]

ஆளுனர் - வட மாகாணம், இலங்கை
Flag of the Northern Province.svg
வட மாகாணக் கொடி
பதவியில்
சுரேன் ராகவன்

7 சனவரி 2019  முதல்
நியமிப்பவர்இலங்கை சனாதிபதி
முதலாவதாக பதவியேற்றவர்விக்டர் பெரேரா
உருவாக்கம்1 சனவரி 2007
வலைத்தளம்வட மாகாண சபை

ஆளுநர்கள்தொகு

இல. பெயர் தொடக்கம் முடிவு
ரியர் அட்மிரல் (இளை) மொகான் விஜயவிக்கிரம (பதில்) 1 சனவரி 2007 3 சூலை 2008
1 விக்டர் பெரேரா 3 சூலை 2008 10 அக்டோபர் 2008
2 டிக்சன் சரத்சந்திர டெலா 10 அக்டோபர் 2008 12 சூலை 2009
3 ஜி. ஏ. சந்திரசிறி 12 சூலை 2009 10 சனவரி 2015
3 எச். எம். ஜி. எஸ். பலிகக்கார 27 சனவரி 2015[2][3] பெப்ரவரி 2016
4 ரெஜினால்ட் குரே 14 பெப்ரவரி 2016[4] 31 டிசம்பர் 2018
5 சுரேன் ராகவன் 7 சனவரி 2018[5] இன்று வரை

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://www.ep.gov.lk/govindex.asp
  2. "Austin, Ellawala new Governors". டெய்லிமிரர். 27 சனவரி 2015. http://www.dailymirror.lk/62233/six-new-governors-sworn-in. 
  3. "Six Provincial Governors take oaths". த நேஷன். 27 சனவரி 2015. http://www.nation.lk/edition/breaking-news/item/37782-six-provincial-governors-take-oaths.html. 
  4. "Reginald Cooray Appointed Governor Of North". கொழும்பு டெலிகிராப் (14 பெப்ரவரி 2016). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2016.
  5. "Three more governors appointed". பார்த்த நாள் 8 சனவரி 2019.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_மாகாண_ஆளுநர்&oldid=2630414" இருந்து மீள்விக்கப்பட்டது