வணீ சட்டமன்ற தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

வணீ சட்டமன்றத் தொகுதி (Wani Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது யவத்மால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். [1]வணீ, சந்திராபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

வணீ சட்டமன்ற தொகுதி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்யவத்மாள் மாவட்டம்
மக்களவைத் தொகுதிசந்திரப்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சஞ்சய் நீலகண்டராவ் டெர்கர்
கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 தியோராவ் யஷ்வந்த்ராவ் கோகோகர் இந்திய தேசிய காங்கிரசு
 
1957 பம்பாய் சட்டமன்றம் சர்தார்ராவ் நாதோபாஜி சவடே இந்திய தேசிய காங்கிரசு
 
1962 விதல்ராவ் யஷ்வந்த்ராவ் கோகோகர் இந்திய தேசிய காங்கிரசு
 
1967
1972 சீதாராம் தாதா நந்தேகர் சுயேச்சை
1978 [2] பாபுராவ் கர்பாஜி பங்கதே இந்திய தேசிய காங்கிரசு (இ)
1980
1985 நம்தேராவ் நாராயணராவ் காலே இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
 
1990 வாமன்ராவ் பாபுராவ் கசாவர் இந்திய தேசிய காங்கிரசு
 
1995
1999
2004 விசுவாசு ராமச்சந்திர நந்தேகர் சிவ சேனா

 

2009 வாமன்ராவ் பாபுராவ் கசாவர்[3] இந்திய தேசிய காங்கிரசு
 
2014 [4] சஞ்சீவ்ரெட்டி பாபுராவ் போட்குர்வார் பாரதிய ஜனதா கட்சி

 

2019 [5]
2024 சஞ்சய் நீலகண்டராவ் டெர்கர் சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

 

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:வணீ[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) டெர்கர் சஞ்சய் நீலகண்டராவ் 94,618 42.91
பா.ஜ.க போட்குரவார் சஞ்சீவ்ரெட்டி பாபுராவ் 79058 35.85
வாக்கு வித்தியாசம் 15560
பதிவான வாக்குகள் 220518
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

வெளியிணைப்புகள்

தொகு

இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  5. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  6. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணீ_சட்டமன்ற_தொகுதி&oldid=4167882" இலிருந்து மீள்விக்கப்பட்டது