வண்டன்மேடு

கேரளத்தின், இடுக்கி மாவடத்தில் உள்ள சிற்றூர்

வண்டன்மேடு ( Vandanmedu ) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும்.[1]

வண்டன்மேடு
சிற்றூர்
வண்டன்மேடு is located in கேரளம்
வண்டன்மேடு
வண்டன்மேடு
Location in Kerala, India
வண்டன்மேடு is located in இந்தியா
வண்டன்மேடு
வண்டன்மேடு
வண்டன்மேடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°43′0″N 77°9′0″E / 9.71667°N 77.15000°E / 9.71667; 77.15000
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம் இடுக்கி மாவட்டம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்10,009
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
685551
தொலைபேசிக் குறியீடு04868
வாகனப் பதிவுKL-37, 69
அருகில் உள்ள நகரம்கட்டப்பனா
கவியறிவு90%%
மக்களவைத் தொகுதிஇடுக்கி
சட்டமன்றத் தொகுதிஉடும்பன்சோலை

வண்டன்மேடு இந்தியாவின் மிகப்பெரிய ஏலக்காய் தோட்டம் கொண்ட பகுதியாக உள்ளது.

மக்கள்வகைப்பாடு

தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வண்டன்மேட்டின் மக்கள் தொகை 10009 ஆகும். இதில் ஆண்கள் 5017, பெண்கள் 4993 ஆவர்.[1]

சமயம்

தொகு

இங்கு கிறித்துவம், இந்து சமயம், இசுலாம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த பல்வேறு பிரிவினர் இணக்கமாக உள்ளனர். இந்து சமூகத்தில் ஈழவர், நாயர், விஸ்வகர்மா மற்றும் பலர் உள்ளனர். நாயர் சமூகம் இங்கு வலுவான மக்கள் தொகையைக் கொண்டதாக உள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டன்மேடு&oldid=2900927" இலிருந்து மீள்விக்கப்பட்டது