வண்டிப் பெரியாறு
கேரளத்தின் , இடுக்கி மாவட்ட சிற்றூர்
வண்டிபெரியாறு (Vandiperiyar) என்பது இந்தியாவின், கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சுற்றுலா, தேயிலை, காபி தோட்டங்கள், கருப்பு மிளகு மற்றும் பிற மசாலை பொருட்களுக்கு பெயர் பெற்றது. இந்த நகரத்தில் ஏராளமான தேயிலை தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த நகரத்தின் வழியாக பெரியாறு பாய்கிறது.
வண்டிப் பெரியாறு | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°34′12″N 77°5′26″E / 9.57000°N 77.09056°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | இடுக்கி மாவட்டம் |
ஏற்றம் | 836 m (2,743 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 19,519 (2,001) |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 685533 |
வாகனப் பதிவு | KL-37 |
அருகிலுள்ள நகரம் | குமுளி |
நிலவியல்
தொகுஇது சராசரி கடல் மட்டத்தில் இருந்து 836 மீ உயரத்தில் அமைந்துள்ளது. [1]
பெரியாறு வண்டிப்பொரியறு வழியாக பாய்கிறது.
இருப்பிடம்
தொகுவண்டிப் பெரியாறு நகரானது கோட்டயத்துடன் தேசிய நெடுஞ்சாலை எண் 183 ஆல் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. வண்டிப்பெரியாறு தேக்கடியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
பொருளாதாரம்
தொகுஇங்கு தேயிலை, காபி, மிளகு தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. இவையை பலரின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ http://wikimapia.org/1684867/Vandiperiyar Wikimapia